பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/528

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

520 முருகவேள் திருமுறை 17 - திருமுறை வேடர் நாட்டில் விளைபுண் ஏனல் காத்த சிறுமியை

  • வேட மாற்றி வழிபடு மிளையோனே, ஞால மேத்தி வழிபடு t மாறு பேர்க்கு மகவென

நாணல் பூத்த படுகையில் வருவோனே. நாத போற்றி யெனமுது தாதை கேட்க அநுபவ ஞான வார்த்தை யருளிய பெருமாளே (224) 1215. போற்ற தானதன தானத்த தானதன தானத்த தானதன தானத்த தனதான ஆலுமயில் போலுற்ற தோகையர்க ளேமெத்த ஆரவட மேலிட்ட முலைமீதே. ஆன்துகிTலேயிட்டு வீதிதனி லே நிற்க ஆமவரை யேசற்று முரையாதே; வேலுமழ கார்கொற்ற நீலமயில் மேலுற்று வீறுமுன தார்.பத்ம முகமாறு: மேவியிரு பாகத்தும் வாழுமனை மார்தக்க மேதகவு நானித்த முரையேனோ, நாலுமுக வேதற்கு மாலிலையில் மாலுக்கு நாடவரி யார்பெற்ற வொருபாலா. * வேடமாற்றி வழிபட்டது - () வேடன், வளையல் செட்டி, வேங்கை மரம் - கிழவன் - முதலிய வேடங்களை முருகன் பூண்டது. (ii) சிறுமியை வேடம் மாற்றி - என்பது வள்ளிக்குத் தெய்வக் கோலத்தை அருளினதும் ஆம் () வேட்டுவக் கோலத்தைக் கொடு குமரன் தோன்றினான்" "வேங்கையின் உருவ மாகி வேற்படை வீரன் நின்றான்" "நற்றவ விருத்த வேடமது கொண்டு" . கந்தபுரா, 6-24-66-75-94 'செட்டிவடி வைக்கொடு"- திருப்புகழ். 215 (ii) வள்ளியை வேடம் மாற்றினது: 'அறு முகம் உடைய வள்ளல். நங்கைதனை அருளோடு நோக்கக் கொன்னவில் குறவர் மாதர் குயிற்றிய கோலம் நீங்கி, முன்னுறு தெய்வக் கோலம் முழுதொருங் குற்றதன்றே" . கந்தபுரா. 6.24-197 1 கிர்த்திகையர் அறுவரும் எடுக்க அவர் ஒருவ ரொருவர்க்கு அவன் ஓர் ஓர் புத்ரனானவனும்" - வேடிச்சி. வகுப்பு.