பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/530

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

522 முருகவேள் திருமுறை (7- திருமுறை தானமுடை யாள்வெற்றி வேடர்குல மீதொக்க நாடுகுயில் பார்மிக்க எழில்மாது: *வேலைவிழி வேடச்சி யார்கணவ னேமத்த வேழமுக வோனுக்கு மிளையோனே. வீரமுட் னேயுற்ற சூரனணி மார்பத்து வேலைமிக வ்ேவிட்ட பெருமாளே (225) 1216. முத்தி பெற தனனத்தன தனனத்தன தனனத்தன தனதான இடையித்தனை யுளதத்தைய ரிதழ்துய்த்தவ ரதுபோகம். இளகிக்கரை புரளப்புள கிதகற்புர தனபாரம், உடன்மற்கடை படுதுற்குண மறநிற்குண வுணர்வாலே. ஒருநிஷத்கள வடிவிற்புக வொருசற்றருள் புரிவாயே திடமற்றொளிர் நளினப்ரம சிறைபுக்கன னெனவேகுந்:

  1. தெதிபட்சன க்ருதபட்சன Xசெகபட்சன

னெனவோதும், விடபட்சனர் திருமைத்துனன் வெகுவச்சுரர் பகைமேல்வேல். விடுவிக்ரம கிரியெட்டையும் விழவெட்டிய பெருமாளே (226)

  • வேலை விழி - "கடல்போற் கணைவிழி. திருப்புகழ் 909

t பிரமனை முருகவேள் சிறையிலிருத்தத் - திருமால் அந்த நிகழ்ச்சி யைச் சிவபிரானிடம் தெரிவிக்கச் சென்றனர் . "கரியோன் நாலு மாமுகன் உவளகம் நீக்குவான் நாடி. கயிலையை அடைந்து" - கந்தபுரா. 1-17-1-4

  1. தெதி = ததி: தயிர் கிருதம் = நெய்.

X செகபட்சணன் - பாடல் 267-பக்கம் 164 பாடல் 984 பக்கம் 846 குறிப்பு. திருமாலை இவ்வாறு அழகாகப் புனைந்த அழகுக்கு இணைகூற முடியுமோ - வாக்குக்கு அருணகிரி" என்பதற்கு இந்தப் பாடலின் 7ே அடிகள் ஒரு நல்ல சான்று.