பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/534

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

526 முருகவேள் திருமுறை 17 - திருமுறை 1218. ஐக்கிய நிலைபெற தனனா தனத்ததன தணனா தனத்ததன தனனா தனத்ததன தனதான இருநோய்ம லத்தைசிவ வொளியால்மி ரட்டியெனை யினிதாவ ழைத்தெனது முடிமேலே. இணைதாள த்துனது 'மயில்மேலி ருத்தியொளி ரியல்வேல ளித்துமகி ழிருவோரும், f ஒருவாகெ னக்கயிலை யிறையோன எரித்தருளு மொளிர்வேத கற்பகந லிளையோனே. ஒளிர்மாம றைத்தொகுதி சுரர்பார்து தித்தருள உபதேசி கப்Xபதமு மருள்வாயே: Oகருநோய றுத்தெனது மிடிதுாள்ப டுத்திவிடு’** கரிமாமு கக்கடவு எாடியார்கள். (525- ஆம் பக்கத் தொடர்ச்சி) எனப் பலவாறு கூறப்படும் - சுப்ரமண்ய பராக்ரமம். 17. ஞானதேசிக மூர்த்தி. பக்கம் 92. (ii) யோகா சாரிய மூர்த்தி:- சைய சித்தம் என்னும் தலத்தில் பல முநிவர்கள் கூடியிருந்து சித்திகளை அடைதற்கு உபாயம் யாது என ஆராய்ந்தபோது, நாரத முநிவர் தோன்றி "சிவயோகமே சித்திகளையும், ஞானத்தையும் முத்தியையும் கொடுக்கத் தக்கது. அதன் இலக்கணங்களை உணர்த்த வல்லவர் குகப் பெருமானே" எனக்கூறி மறைந்தனர். முநிவர்கள் முருகவேளை நோக்கித் தவஞ் செய்ய அவர் எழுந்தருளி யோக இயல்களை எடுத்து ஒதி மறைந்தார். இங்ங்ணம் யோக சாதனங்களை உணர்த்திய காரணத்தால் முருகவேள் யோகா சாரிய மூர்த்தி" யாயினர் சுப்ரமண்ய பராக்ரமம் 32. யோகா சாரிய மூர்த்தி. பக்கம் 171. பதி, பசு, பாச இலக்கணம் கேட்டதால் ஞான யோகிகள் பெருமாளே என அழைக்கின்றார்.

  • வேல் மயில் பெறுதல் - வேல் மயில் கொடுத்து - சிந்தை கூராய்" (பாடல் 413). "இயல் வேலுடன் மா அருள்வாயே" (பாடல் 563)

f ஒரு வாகென நீ வேறெனாதிருக்க நான்வே றெனாதிருக்க - என்றார் 220. பாடலினும் - இருவோர் ஒரு ரூபமதாய் - பாடல் 563-பக்கம் 282 குறிப்பு (தொ.பக். 527,