பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/548

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

540 முருகவேள் திருமுறை 17- திருமுறை கழையினுங் குழையுமென மொழி பழங் கிளவியல களவுகொண் டொருவர்மிசை கவிபாடி, அடலசஞ் சலனதுல னநுயமன் குணதரன்மெய் அருள்பரங் குரணபய னெனtஆசித். தலமரும் பிறவியினி யலமலம் பிறவியற அருணபங் கயசரண மருள்வாயே! வடநெடுங் குலரசத கிரியினின் றிருகலுழி மகிதலம் புகவழியு மதுபோல. மதசலஞ் சலசலென முதுசலஞ் சலதிநதி வழிவிடும் படிபெருகு முதுX பாகை, உடையசங் க்ரமகவள தவளகிந் துரதிலக னுலகுமிந் திரனுநிலை பெறவேல்கொனன். டுததிவெந் தயயமிட மலையொடுங் கொலையவுன ருடனுடன் றமர்பொருத பெருமாளே (235) 1226. பதம் பெற தத்தத் தனத்ததன தத்தத் தனத்ததன தத்தத் தனத்த தனதான கட்டக் O கணப்பறைகள் கொட்டக் குலத்திளைஞர் கட்டிப் புறத்தி லனைமீதே

  • "பழங் கிளவி பல களவு கொண்டு" - இயல்வாணர் தெரியும் அருமைப் பழைய மொழியைத் திருடி நெருடிக் கவிபாடித் திரியு மருள்விட்டு திருப்புகழ் 290.

1. ஆசித்தல் விரும்பிப் புகழ்தல் - ஆசித்தார் மனதிற் புகும் உத்தம. திருப்புகழ் 43.

  1. அலம் அலம் போதும் போதும் பாடல் 912 பக்கம் 639-குறிப்பு #

X பாகை=பாகனை. O கணப்பறை-இதுபுறமுழவு-இதனை'அதமக்கருவியான கணப்பறை' என்றார் சிலப்பதிகார உரையாசிரியர் 3. பக்கம் 106. சத்தக் கணப்பறைகள். திருப்புகழ் 921.