பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/566

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

558 முருகவேள் திருமுறை (7- திருமுறை 1234. திருவடியைப் பெற தனதனன தாத்தன தனதனன தாத்தன தனதனன தாத்தன தனதான குடிமைமனை யாட்டியும் அடிமையொடு கூட்டமும் குலமுமிறு மாப்புமி குதlயானகொடியபெரு வாழ்க்கையி லினியபொரு ளிட்டியெ குருடுபடு மோட்டென வுடல்விழில், அடைவுடைவி டாச் சிறு பழையதுணி போர்த்தியெ அரிடசுடு காட்டிடை யிடுகாயம், அழியுமள வாட்டிலுன் அமலமலர் மாப்பத அருணசர னாஸ்பதம் அடியினொடு மாத்தரு மொளமொளமொ ளாச்சென அலறிவிழ வேர்க்குல மொடுசாய. அவுணர்படை தோற்பெழ அருவரைக ளார்ப்பெழ அயிலலகு சேப்பெழ # மறைநாலும், உடையமுனி யாட்பட முடுகவுணர் கீழ்ப்பட உயரமரர் மேற்பட உததிகம ராப்பிள முதுகுலிச பார்த்திபன் உலகுகுடி யேற்றிய பெருமாளே (244) 1235. முத்திபெற தனன தந்த தத்த, தனண தந்த தத்த அருள்வாயே வடியாத தனன தந்த தத்த தனதான குறைவ தின்றி மிக்க சலமெ லும்பு துற்ற குடிலி லொன்றி நிற்கு முயிர்மாயம்

  • மோடு - உடம்பு மோட்டுடைப் போர்வை" -ஆசாரக் 92 t பிணத்துக்குச் சிறு பழைய துணி போர்த்து" என்றார். கச்சுச் கிழித்த துணி சுற்றிக் கிடத்தி என்றார். 1226-ஆம் பாடலில் இது

அருணகிரியார் காலத்து வழக்கத்தைக் காட்டுகின்றது.

  1. பிரமன் வேலால் சிறையுற்றதால் அஞ்சி ஆட்பட்டான் பாடல் 571-பக்கம் 310 கீழ்க்குறிப்பு.