பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/570

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

562 முருகவேள் திருமுறை 17 - திருமுறை ஆசை யதுகொ ளுத்து மால மதுகு டித்த

  • சேலில் பளித விப்ப தினியேனோ, t மாக நதிம திப்ர தாப மவுலி யர்க்கு

சாவி யதுவொ ரர்த்த மொழிவோனே. வாகு வல்ைய சித்ர ஆறி ருபுய வெற்பில் வாழ்வு பெறுகு றத்தி LD&T&T6)J/T&TTIT; வேக வுரக ரத்ந நாக சயன சக்ர மேவி மர்க் தத்தின் மருகோனே. # வீசு திரைய லைத்த வேலை சுவற வெற்றி வ்ேலை யுருவ விட்ட பருமாளே (246) 1237. துன்பம் ஒழிய தந்தந் தனந்த தந்தந் தனந்த தந்தந் தனந்த தனதான சந்தம் புனைந்து சந்தஞ் சிறந்த தண்கொங்கை வஞ்சி மனையாளுந் தஞ்சம் பயின்று கொஞ்சுஞ் சதங்கை தங்கும் பதங்க ளிளைஞோரும், x எந்தன் தனங்க ளென்றென்று நெஞ்சி லென்றும் புகழ்ந்து மிகவாழும். இன்பங் களைந்து துன்பங்கள் மங்க இன்றுன் பதங்கள் தரவேணும்; கொந்தின் கடம்பு செந்தனன் புயங்கள் கொண்டங் குறிஞ்சி யுறைவோனே. * சேலில் பரிதவிப்பது = சேல்களையொத்த விழி மிரட்டால் பரிதவிப்பது நஞ்சு மேய்ந்திளங் களிக்கயல் மதர்ப்பன போல வஞ்சிவாட் கன்கள் மதர்த்தன" "கயல் நஞ்சை மேய்தலிற் செருக்குவனபோலக் கண்கள் அலர்ந்து இறுமாந்து அஞ்சிப் பிறழ" - சிந்தாமணி 238 (உரை) t தந்தைக்கு உபதேசித்தது பாடல் 327-பக்கம் 314 குறிப்பு # கடல் சுவற வேல்விட்ட திருவிளையாடல் எனவும் கொள்ளலாம். - பாடல் 905-பக்கம் 640 கீழ்க்குறிப்பு. X 'இளைஞோரும் எந்தன் தனங்கள் - "நம்பொருள் நம் மக்கள் என்று நச்சியிச்சை செய்துநீர் அம்பரம் அடைந்து சால அல்லலுய்ப்பதன் முனம்" சம்பந்தர் 2-97-1. "தம்பொருள் என்பதம் மக்கள்" - திருக்குறள் 63