பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/571

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொது) திருப்புகழ் உரை 563 சை மிக்கு எழுப்புவதும், (ஆலம் குடித்த) விஷத் .irL: -- 器。* Sಿ#àನ್ತಿ। .ே (அல்லது ஆலம் அதுகுடித்த விஷத் தன்னிடத்தே கொண்டுள்ள - சேலில் சேல் மீன்ன ஒத்த 鷺 மிரட்டால் பரிதவிப்பதும் வருந்துவதும், இனியேனோ - இன்ன்மும் வேண்டுமோ - போதும் போதும் என்றபடி, (மாக நதி) ஆகாய (நதியாகிய) கங்கை, (மதி) சந்திரன் န္ကုန္က% அணிந்துள்ள (ப்ரதாபு) கீர்த்தியைக்கொண்ட (மவுலியர்க்கு) திருமுடியை உடைய ாேந்த் (உசாவியது) அவர் விசாரித்ததான (ஒர் அர்த்தம்) ஒப்பற்ற ஒரு பொருளை உபதேசித்தவனே! (வாகுவலையம்) தோளணி பூண்டதும், (சித்ர) அழகியதுமான ( ஆறிரு புய வெற்பில்) பன்னிரன்டு புயங்களாம் மல்ைகளில் மன்லய்ன்ன புயங்களில் (வாழ்வு பெறு) வாழ்க்கை இன்பத்தைப் பெற்ற குறத்தி வள்ளியின் மண்வாளன்ே (கணவ்னே): (வேகம்) நஞ்சுள்ள (உரகம்) பாம்பு, (ரத்ன) ரத்னமணி கொண்ட (நாகம்) ப்ாம்பு - ஆகிய ஆதிசேடன்மீது (சயனம் பள்ளி கொள்ளும் யில் கொள்ளுபவரும், சக்ராயுதத்தை ஏந் னவரும் ஆன (மரகதத்தின்) மரகத நிற (பச்சை நிறத்), திருமாலின் மருகனே! வீசுகின்ற அலை அலைக்கும் கடல் வற்றிப்போக ஜெய வேலை ஊடுருவச் செல்லவிட்ட பெருமாளே! (பரிதவிப்பதினியேனோ) 1237. (சந்தம் புனைந்து) சந்தனம் அணிந்து (சந்தம் சிறந்த) அழகு சிறந்த (தண்) குளிர்ந்த கொங்கைகளை உடைய (வஞ்சிக் கொடி போன்ற) பெண்ணாம் மனையவளும் (தஞ்சம் பயின்று) (என்னைப்) பற்றுக் கோடாகக்கொண்டு (துணையாகக் கொண்டு) கொஞ்சி ஒலிக் ம் (சதங்கை) கிங்கிணியை அணிந்துள்ள பாதங்களை உடைய குழந்தைகளும் ஆக இவர்களே என்னுடைய செல்வங்கள் என்றென்று என்று அடிக்கடி மின்த்திலே எப்போதும் புகழ்ந்துகூறி (மிக வாழும்) மிக நன்றாக வாழ்கின்ற (இன்பம்) இந்த (நிலையிலா) இன்பத்தை நீக்கி, எனது துன்பங்கள் எல்லாம் அடங்கி ஒழிய, இன்று உனது (பதங்கள்) திருவடிகளைத் தந்தருள வேண்டுகின்றேன்; - பூங்கொத்துக்களை உடைய கடப்ப மாலையைச் செவ்விய குளிர்ந்த திருப்புயங்களில் அணிந்துகொண்டு அழகிய மலையிடங்களில் வீற்றிருப்பவனே!