பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/575

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொது) திருப்புகழ் உரை 567 குற்றமற்ற தவநிலையில் இருந்து (வழி மொழி) வழிபாட்டு மொழிகளை துதி மொழிகளைச் சொல்கின்ற பக்தர்கள் பலரும் (உய்) நற்கதிப்ெற் அருட் பார்வை வைத்த - திருக்கண்ணால் அருள் பாலித்த பெருமாளே! (கடுவினை தனக்குள் நிற்ப தொழியாதோ) 1239. (சாங்கரி) சங்கரி - பார்வதி தேவி, பாடியிட பாட (அல்லது பாடித் தாளம் இட தாளம் போட ஓங்கிய மேம்பட்டு விளங்கின ஞான் ஆனந்த் தாண்டவத்தை ஆடினவரான சிவபிரானது (வடிவான) வ்டிவை அடைந்துள்ளவர்களும் சாரூப பதவியில் உள்ளவர்களும் - * சாந்தம் அதீதம் - சாந்த குணத்தின் கடந்த நிலையில் - உச்ச நிலையில் இருந்து (உணர்கூந்தம சாதியவர் தாங்களும்) உணர் உணர்ச்சி - ஞானம், கூந்தம கூர்ந்த தம கூர்ந்த- மிக்கிருந்த தம சாதியவர் தாங் ம்- அந்தச் சிவபிரானது இனத்தினருமான சிவன் தமிர்களான்-பெரியோர்களும் (ஞானம் உற)அந் நாடகக் காட்சியால் ஞான நிலையை அடைய அடியேனும் துரங்கிய பார்வையொடு - அறிதுயில் கொண்ட ஞானக் கன்னுடனும், (தாங்கிய வாயுவொடு) புறத்தே ஓடாத வன்னம் நிறுத்தப்பட்ட யில் - நிறுத்தப்பட்ட பிராண வாயுவுடனும், ఫీ காணப்படும் ஜோதி தரிசனத்துடனும், சிவயோக நிலையில் 'உணர்வொடு தூங்குவார்க்கே விளங்கும் அநுபூதி" - திருப்புகழ் 757 X தாங்கிய வாயுவொடு - சுழு முனையில் நிறுத்தப்பட்ட பிராணவாயு - வாயுவினைப்பிங்கலையால் வாங்கியே சுழு முனையில் நேயமுற நிறுவி. திருப்புகழ் 713-பக்கம் 144 உரையிற் காண்க “நயனம் இரண்டும் நாசிமேல் வைத்திட் டுயர்வெழா வாயுவை உள்ளே அடக்கித் துயரற நாடியே துரங்க வல் லார்க்குப் பயனிது காயம் பயமில்லைத் தானே"- திருமந்திரம் 605 O தோன்றிய ஜோதி - இதனை வேலுமயில் வாகனப் ப்ரகாச மதிலே தரித்து விடுமதுவே சிறக்க" என்று 790 ஆம் பாடலிலும் சோதி புண்ர்கின்ற வாழ்வு சிவம் என்ற சோகம்" - என்று 44ஆம் பாடலிலும் விளக்கியுள்ளார்.