பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/580

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

572 முருகவேள் திருமுறை (7- திருமுறை சீரிட்ட மாக நின்ற காசைக்கொ டாத பின்பு சீரற்று வாழு மின்பம் நலியாதே; *ஆறெட்டு ம்ாய்வி ரிந்து மாறெட்டு மாகி நின்று மாருக்கு மேவி ளம்ப அறியாதே ஆகத்து ளேம கிழ்ந்த t ஜோதிப்ர காச இன்பம் ஆவிக்கு ளேது லங்கி அருளாதோ மாறிட்டு வான டுங்க மேலிட்டு மேல கண்டம் வாய்விட்டு மாதி ரங்கள் பிளவாக வாள்தொட்டு நேர்ந டந்த சூர்வஜ்ர மார்பு நெஞ்சும் வான்முட்ட வீறு செம்பொன் வரையோடு, கூறிட்ட + வேல பங்க வீரர்க்கு வீர கந்த கோதற்ற வேடர் தங்கள் புனம்வாழுங். கோலப்பெண் வாகு கண்டு மாலுற்று வேளை கொண்டு கூடிக்கு லாவு மன்ைடர் பெருமாளே (251) 1242. ஆதி முருகா என தானதன தானதன தானதன தானதன தானதன தானதன தனதான *ஆதினுண வாசைதனி லேசுழலு மீனதென துாசுவழ காணவடி வதனாலே. oசூத *முட னேருமென மாதர்நசை தேடுபொரு ளான்சதமி லேசுழல வருகாலன்: ttஆதி விதி யோடுபிற_ழாதவகை தேடியென தாவித்னை ய்ேகுறுகி வருபோது. ஆதிமுரு காதிமுரு காதிமுரு காஎனவு மாதிமுரு கள் நின்ைவு தருவாயே!

  • தத்துவங்கள் 96-பாடல் 157-பக்கம் 366 கீழ்க்குறிப்பு

t ஜோதி - பாடல் 1239 அடி 3 பார்க்க

  1. வேல அபங்க எனப் பிரிக்க, x"சூதுமய லாசை" - என்றும் பாடம் o சூதம் = மாந்தளிர் மாந்தளிர்கள் போல வேய்ந்த உடல் மாதர்" . திருப்புகழ் 402
  • உடனேரும் = உடல் நேரும்.

甘 1242ஆம் பாடலின் அடி 3.4, மனப்பாடத்துக்கும், நித்தம் ஒதுதற்கும் உரியன.