பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/581

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொது) திருப்புகழ் உரை 573 சீராகவும் இஷ்டமாகவும் (முதலில்) வைத்திருந்絮 நிலையாகக் கொடுத்து வந்திருந்தகாசு கொடாத் பின்னர் . அந்தச் சீரும் சிறப்பும் அற்றுப் போம்ப்டி வாழச் செய்யும் சிற்றின்பத்தில் ஈடுபட்டு நான் வருந்தாமல் றெட்டுமாய் விரிந்தும் ஆறெட்டும் ஆகி நின்று (68 = நாற்பத்ே ாக விரிந்து அதனுட்ன் 6x8 = நாற்பத்தெட்டுகூட கத் த்ொண்ணுற்றாறு தத்துவங்களாய் விளங்கி நின்று யாராலும் ல்லுதற்கு 蠶 முடியர்த் வகையில் தி உடலிடத்தே மகிழ்ந்து ங்கும் ே இன்பமானது எனது ஆவிக்குள்ளே ಫಿನ್ಲಿ 鷲 ಧ್ಧಿ, விளங்கி எனக்கு அருள் பாலிக்காதோ! மாறிட்டு - பகைமைபூண்டு, தேவர்கள் நடுங்க மேலிட்டு கே மேலே ಟ - jು வாய்விட்டு ஒலிட், (மர்திரங்கள்) திசைகள் பிளவுபடும்படி வாளேந்தி நேரே எதிர்த் 蠶 சூரனுடைய வஜ்ர மார்பும் நெஞ்சமும் வர்ன் முட்ட - (திடுக்கிட்டு திக்திக் என்று) பலமாக அடித்துத் துடிக்க விளங்குகின்ற (செம்ப்ொன் வரையோடு ) மேரு அன்ன கிரவுஞ்சகிரியுடன் -- (சூரன்மார்பையும்) கூறு செய்த (வேல) வேலாயுதனே! அபங்க குறைவு இல்லாதவன்ே - நிறை பொருளே. வீரர்க்கும் வீரனே! கந்த்ன்ே குற்றமற்றவேடர்களின் திணைப்புனத்தில் வாழ்ந்திருந்த அழகிய வள்ளியின் (வாகு) அழகைப் பார்த்து மாலுற்று ஆசை கொண்டு - வேளை கொண்டு சமயம் அறிந்து (அவளோடு) கூடிக் குலாவின பெருமாளே தேவர்கள் பெருமாளே! (ஜோதி ப்ரகாச இன்பம் ஆவிக்குளே துலங்கி அருளாதோ) 1242. சூதாக - வஞ்சனையாக வைக்கப்பட்ட ( தூண்டியில் உள்ள) உணவை உண்ணும் ஆசையிலே சுழன்று வரும் மீன்போல தூசு ஆடையின் அழகுடன்ே கூடிய உருவ்த்தினாலே (சூதம்) மாந்தளிரின் நிறத்தை உடல் நிறம் ஒக்கும் என்று மகிழ்ந்து (மர்தர் நசை) பெண்கள் மீதுள்ள காம இச்சை காரணமாகத் தேடும், பொருளாசைகளிலே (சுழல்) மனம் அலைச்சல் உறும் நாளிலே - வருகின்ற காலன் ஆதியில் முதலில் (பிரமனால்) எழுதப்பட்ட விதிக்குத் தவறாத வகையில் (விதி.எழுத்துப்படி) என்னைத் தேடி என்னுடைய ஆவியைப் பற்ற அணுகி வரும்போது "ஆதிமுருகா ஆதிமுருகா ஆதிமுருகா" என்றுகூற ஆதிமுருகா! அந்த ஞாபகத்தை (எனக்குத்) தரவேண்டுகின்றேன்.