பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/585

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொது) திருப்புகழ் உரை - 577 {ಣ್ಣಿ لـــــــليري_ 51ى அதிர்ச்சியுடன் வேகமாய்ச் செல்லக் காலன் அசுரர்களின் உயிரைக் கவர வேகமாய் விழுந்து (போர் முனைக்கு) ஒடக், கூர்மை உடையதும் அலங்காரம் உள்ளதுமான வேலாயுதத் தைச் செலுத்தின முருகனே! செழிப்புள்ள காட்டிடையே பெண்களின் நல்ல ஆடைகளை எடுத்துக் கொண்டு குருந்த மரத்தில் ஏறின திருமால்ாம் மர்யனுடைய மருகனே! | என்னும் பாடல் வகையைப் பாடுபவர்களாகிய குறவர்களின் சேரியிற் புகுந்து உன் ஆசைக்கு உகந்த அல்லது உன்மீது, ஆசை வைத்திருந்த மாது - வள்ளியுடன் (குணம் கூடியே) அவள் குணத்துக்கு ழ்ந்து அவளுடன் கூடியே வாழ்கின்ற பெருமாளே! (ஞான ஓசையே பேசி வரவேணும்) 1244. தத்தனமும் தத் அந்த தனமும் - பொருளும், ஏவலாளர் சுற்றத்தினரும், புதல்வரும், தகுதியான மனைவியும் மனைவியைச் சார்ந்தவர்களும், இல்லறவாழ்வும் ஆன இவைகள் தப்பு நிலைமை - தப்பிப் போம்படியான இவைகளை இழக்கும்படியான மறுக்கும்படியான நிலைமை - சந்தர்ப்பம் றுகிவர, அப்போது, விரகு உதைக்கும் மயல் நினைவு - அறிவைச் தைக்கும் புத்திமாற்ாட்டம் என்னை அணுகிவருமுன்பு (நான்) பத்தியுடனே மனம் உருகி நாள்தோறும் உன் திருவடிகளைப் பற்றும் திருவிருட்பேறாம் நினைவைத் தந்தருளுக (ராவணனுடைய) பத்து முடிகளையும் உருளுவித்த (அறுத்து உருட்டித்தள்ளின் பகழியின்ர்) அம்பைக் கொண்டவரும், பச்சை நிற்ங்கொண்ட மேகவண்ணரும் ஆன் திருமாலின் மருகன்ே! `പ്പ (அத்தி முகவன்) யானை முகத்தை உடையவன், அழகுள்ள பேழை கூட்ை - பெட்டி போன்ற் வயிற்றை உடையவன், அப்பம், அவன்ர, பொரி, அவல், தேன் இவைகளை அப்பி - (தொப்பையில்) நிரப்பி (அமுது செய்யும்) உண்ணும் (மொய்ம்பன்) வலிமையை உடைய (கண்பதி) உதவி செய்யக் காட்டில் வேடர்மகள் வள்ளியை அணைந்தவன்ே! முத்தியைத் தரும் முதல்வராம் முக்கண் ர்த்தியொடு (முற்றுமறை ம்ொழியூை) - மறைமொழி முற்றும் த மொழி முழுமைய்ையும் உப்தேசித்தவனே! முடட அசுரர்கிளை - அசுரர்கிளை முட்ட அசுரர் கூட்டம் முழுமையும் (முறிய) தோற்றுப்போப் அழிய, (முதல்) முன்பு வெட்டிப் போர்புரிந்த பெருமாளே! (உனதடிகள் பற்றும் அருள் நினைவு தருவாயே)