பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/588

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

580 முருகவேள் திருமுறை (7- திருமுறை றவணிவ னுவனுட னவளிவ ளுவளது இதுவுது வெனுமாறற். றருவுரு வொழிதரு மருவுட்ைடுத்ரீதி தமியனு முணர்வேனோ, குவலய முழவதும் மதிர்பட வடகுவ டிடிபட வுரகேசன்கொடுமுடி பலநெரி தரநெடு முதுகுரை கடல்புனல் வறிதாகத் 1 துவல்கொடு முறையிடு சுரர்பதி துயரது கெடநிசி சரர்சேனை. துகளெழ நடநவில் மரகத துரகதம் ώΙΜΤώ!/βι) பெருமாளே. (256) 1247. வாழ்த்த தனதன தாத்தனத் தனதன தாத்தனத் தனதன தாத்தனத் தனதான திதலையு லாத்துபொற் களபம்வி டாப்புதுத் த்ரிவிதக டாக்களிற் றுரகோடு. சிகரம காப்ரபைக் குவடென வாய்த்துநற் சுரர்குடி யேற்றிவிட் டிளநீரை, மதனவி டாய்த்தனத் திளைஞரை வாட்டுசெப் பிணைமுலை மாத்தவக் கொடிபோல்வார். வலையிலி ராப்பகற் பொழுதுகள் போக்குமற் றெனையுனை வாழ்த்தவைத் தருள்வாயே # சததள பார்த்தியற் கரிபுரு ஷோத்தமற் கெரிகன லேற்றவற் குனராதோர்

  • அருமை வாய்ந்த பதி இலக்கணம்" இது

1 துவல் - " இசைந்தவா றடியார் இடுதுவல்". சம்பந்தர் 3-119.2 "துவலைச் சிமிழ்த்து நிற்பவள்" - திருப்புகழ் 280 அடி 7. "அவன் செருப்படியாவன விருப்புறு துவலே" - 11 திருமுறை கண்ண - மறம் (நக்கீரர்)

  1. பிரமன் - திருமால் . இவர்களுக்கு உபதேசித்தது - பாடல் 1028-பக்கம் 86 குறிப்பு.