பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/589

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொது திருப்புகழ் உரை 581 அவன், இவன், உவன் என்றும் அவள், இவள், உவள் என்றும்; அது. இது, து (எனும் ஆறு அற்று) என்றும் குறிப்பத்ற்கு இல்லாதவ்கையில் நின்று இன்மை உருவம் உடைமை இவை இரண்டும் (ஒழிதரு உரு) நீங்கின தன்மையைக் கொண்ட பொருள்தான் பதி (எனப்படும் கட்வுள்) என்னும், (அந்நிலையை) அடியேனும் உணர்வேனோ (அறிந்து) கொள்வேனோ! உலகம் முழுமையும் அதிர்ச்சி கொள்ளவும், வடக்கே உள்ள G பொடிபடவும், (உரகேசன்) பாம்பின் தலைவனான சடனுடைய வளைந்த முடிகள் பலவும் நெரிபடவும் நீண்டுள்ளதும், பழையதும், ஒலிப்ப்துமான கடலில் நீர் வற்றிப்போகவும் (துவல்) அர்ச்சனைப் பூக்களொடு பூசித்து తాత్థ தேவர் ಶ್ಗ: இந்திரனுடைய துன்பங்கள் ஒழியவும், அசுரர் ன் சே -- பொடிபட்டுப் பொடி எழவும் நடனம் செய்கின்ற பச்சைக் குதிரையாம் மயில்மீது வரவல்ல ப்ெருமாளே! (பதி தமியனும் உணர்வேனோ) 1247. (திதலை) தேமல் பரவியுள்ளதும், அழகிய (களபம்) கலவைச் சாந்தை விடாததாய் - கலவைச் சாந்துடன் கூடியதாய்ப், புதிதாய் கன்னமதம், ம், கோசமதம் என்னும் மூன்றுவித மதநீர் கொண்ட யானையின் (உரம் கோடு என) பலத்த தந்தம் என்றும் சிகரங்களைக் கொண்ட மிக்க பொலிவு கொண்ட (குவடு என) மலையை நிகர்க்கும் என்றும் சொல்லும்படி அமைந்து, நல்ல (சுரர்குடி) தேவர்கள் குடிப்பதான (தேவர்களின் பர்னம்ான) i (ஏற்றிவிட்டு) நிரம்பக் கொண்டதாய் - அமுதம் اھئے۔ பொதிந்ததாய், நீரைப் போன்றதாய் (மதனவிடாப்) காம இச்சை என்னும் தாகத்துக்கு (காம தாகத்தைத் தீர்க்கும் இளநீராய், தனத்து - செல்வமுடைய - வரான இளைஞர்களை வாட்டுந் தன்மையதாய், செப்புக் குடம் போன்றதான இரு கொங்கைகளைக் கொண்டு, பெரிய தவம் நிறைந்தவர்களாய்க், கொடி போன்ற சாயலை உடையவர்களான மாதர்களின் வலையிலே இரவும் பகலும் காலத்தைக் கழிக்கும் என்னை உன்னை வாழ்த்தும்ப்டியாக வைத்து அருள்புரிவாயாக (சததளம்) தாறு இத இத்தாமரையில் ■ _ 驛 (பார்த்திபற்கு) அரசாம் பிரமனுக்கும், அ ్బుల్డ - தருமாலாம புருஷ உத்தமனுக்கும், எரிகின்ற நெருப்ண்ப்க் கையில் ஏந்தினவர்ர்ன் சிவபிர்னுக்கும், அறிய முடியாததான ஒரு