பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/593

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொது) திருப்புகழ் உரை 585 குதிரை என்று நரிகளைத் திருவிளையாடலாகக் காட்டி ஒரு (வழுதி பாண்டியனுக்கு இருந்த (பரிதுஞ்ச) குதிரைகள் இறந்துபட எழுந்தருளிவந்த மதுரை நடராஜப் பெருமான் பழியஞ்சி e அஞ்சினவனான சொக்கநாதப் பெருமான் - என்னுடைய அருகில் சமீபத்தில் (உறை) ப்பவன், புண்டரிக வடிவ செந்தாமரைபோன்ற திருவுருவத்தினன்-பவளநிறத்தினன் என்று சொல்லும்படியானவன், உமை கணவன் அல்லது பவள வாய்ச் சொற்களை உடைய உமையின் கணவன் - ஆகிய சிவபிரான் ஈன்றருளிய குழந்தையே! န္တြ႕ ■ 軒 ம், வஞ்சனைச் செயல்கள் செய்வதுமான கிரவுஞ்ச் டமிருந்த அசுரர்களும், எங்கள் இரு ಘೀ இவ்ை எரிபட்டு அழிய வேலைச் செலுத்துபவனே! என்னுடைய அன்பில் உறைகின் ம் (சயிலம்) வள்ளி மலையில் மகிழ்ந்திருந் ன வஞ்சிக் கொடி அனைய குறமகளொடு - ్కు (எனு) என்னும்படியான ம்திக்கும்படியான பன்சனையில் -- பன் சய்னத்தில் జ్ఞ్గు పోజాఅ ఆూడా దrఆబితాతోఅలి LI = (அருமந்த பொருளையினி யருள்வாயே) அவனைத் துன்புறுத்தினோமே" என வருந்தினர் அரசன் வேடனைச் சிறையினின்று நீக்கி - என் பிழையைப் பொறுத்துக் கொள் என்று சொல்லி அவனுக்கு வேண்டுவன கொடுத்து அனுப்பினன். பிராமணனுக்கும் மறு விவாகம் செய்து கொள்ளப் பொருள் கொடுத்து அனுப்பினன். பின்னர் திருக்கோயிலுக்குச் சென்று ஆதரம் பெருகப் பாவியேன் பொருட்டு எம் அடிகள் நீர் அரும் பழி யஞ்சு நாதரா யிருந்தீர்" என்று சொல்லித் துதித்தான்:"அத்தன் அப்படு பழிக்கே அஞ்சியக் கணத்துத் தோன்ற உத்தமப் பத்தி மாறற்கு உணர்வுற உணர்த்த பத்தர்கள்பத்தனுக்குப் பழியஞ்சுஞ் சொக்கன்' என்றோர் வித்தகப் பெரிய நாமம் விளங்கிய தவணி மீது". - திருவாலவாயுடையார் திருவிளையாடல் பழியஞ்சி 29, # சிவன் நிறம்: பவள வண்ணப் பரிசார் திருமேனி" . சம்பந்தர் 1-27.5; பவள வாயினாள் - சம்பந்தர். 3-2-1. X "பஞ்ச அணைமருவு" - எனவும் பாடம் பஞ்சு மெத்தை பஞ்ச அணை - பஞ்ச சயனம்: அன்னத்துவி பூ இலவம்பஞ்சு, கோரை மயிர் இவற்றால் அமைந்த ஐவகைப் படுக்கை அழகு, குளிர்ச்சி, மார்த்தவம் - மிருதுத்தன்மை, பரிமளம், வெண்மை என்ற ஐவகைத் தன்மை கொண்ட படுக்கை எனலுமாம்.