பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/60

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52 முருகவேள் திருமுறை 17 - திருமுறை 1014. கதி பெற தனதன தனதன தந்த தாணன தனதன தனதன தநத தாணன == தனதன தனதன தநத தாணன தநததான உரைதரு பரசம யங்க ளோதுவ துருவென அருவென வொன்றி லாததொ ரொளியென வெளியென வும்ப ராமென இம்பராநின். றுலகுகள் நிலைபெறு தம்ப மாமென வுரைசெய அதுபொருள் கண்டு மோனமொ டுனர்வுற வுணர்வொடி ருந்த நாளும ழிந்திடாதே. பரகதி பெறுவதொ ழிந்தி டார்வன பரிசன தெரிசன் கந்த "வோசைகள் பலநல விதமுள துன்ப மாகிம யங்கிடாதே பரிபுர பதமுள வஞ்ச மாதர்கள் 33 "" துன்ப சாகர படுகு டைவழு பளுச பா தக னென்றுதீர்வேன்; அரகர சிவசுத கந்த னேநின தபயம பயமென நின்று வானவர் அலறிட வொழிகினி யஞ்சி டாதென அஞ்சல்கூறி. அடல்தரு நிருதர நந்த வாகினி யமபுர மடையஅ டர்ந்து போர்புரி அசுரன தகலமி டந்து போகவ கிர்ந்தவேகம், விரிகடல் துகளெழ வென்ற வேலவ மரகத கலபசி கண்டி வாகன விரகுள சரவண முந்தை நான்மறை யந்தமோதும். விரைதரு மலரிலி ருந்த வேதனும் விடவர வமளிது யின்ற மாயனும் விமலைகொள் சடையர னும்ப ராவிய தம்பிரானே. (20)

  • ஓசைகள் - என்றதனால் உபலக்கணத்தால் - ரசம் என்பதையும் சேர்க்க

t பஞ்ச பாதகம் - பாடல் 79 அடி 1.