பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/624

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

616 முருகவேள் திருமுறை 17 - திருமுறை திக்கப் புறத்துக்குள் நிற்கப் புகழ்ப்பித்த சித்ரத் தமிழ்க்கொற்ற முடையோனே. சிப்பக் குடிற்கட்டு மற்பக் குறத்திச்சொல் தித்திப்பை யிச்சிக்கு Ш06ллГ6.JIT&TTЛТ; முக்கட் சடைச்சித்த ருட்புக் கிருக்கைக்கு முத்தித் துவக்குற்று மொழிவோனே. முட்டச் சினத்திட்டு முற்பட் டினர்க்கொக்கை முட்டித் தொளைத்திட்ட பெருமாளே (275) 1266. திருவடியைப் பெற தத்தனா தத்ததன தத்தனா தத்ததன தத்தனா தத்ததன தனதான மக்கள்தா யர்க்குமரு கர்க்குமா மர்க்குமனை விக்கும்வாழ் நர்க்குமிக மனதுாடே மைத்தவே லைக்குநெடி துற்றமா யத்துயரம் வைத்துவா டச்சமனு முறமே.வித், திக்குநா டிக்கரிய மெய்க்கடா விற்றிருகி திக்கஆ விக்களவு தெரியாமுன். #சித்தமோ வித்துயிலு மற்றுவா ழச்சிறிது சித்ரபா தக்கமல மருள்வாயே x இக்குவே ளைக்கருக முக்கணா டிக்கனலை யிட்டுயோ கத்தமரு மிறையோர்முன். நிற்கப் புகழ்ப்பித்த சம்பந்தன் முடிவில் இன்தமிழ்" 19411 t "குறத்திச் சொல் தித்திப்பை இச்சிக்கும் மணவாளா" குறப்பெண் . தொண்டைவாய்த் தேனூறு கிளவிக்கு வாயூறி நின்றவன்'. முத்துக்குமார - செங்கீரை 5.

  1. சித்தம் ஒவித்துயிலும் அற்று வாழ்தல் "பரமானந்தத்தே தேங்கார் நினைப்பும் மறப்பும் அறார். என்செய்வார் யம தூதருக்கே" கந்தரலங் 35

x மன்மதனை எரித்தது - பாடல் 399 பக்கம் 510 மன்மதனை எரித்தபின் இறைவர் யோகத்து அமர்ந்தார் காமவேள் யாக்கை. கண்ணமதாகி... துஞ்சினன் போய பின்னை அண்ணலம் பகவன் தொல்லை அமைதியின் இருந்தான் எங்கோமான் விரதமோன மோடிருத்தலும் " கந்தபுரா -1.196; 1.5.1.