பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/625

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொது) திருப்புகழ் உரை 617 திக்கு அப்புறுத்துக்குள் - நாலுதிசைகளின் புறங்களுள்ளும் #వీ: (跪歌 அழியாதிருக்க, புக ు (சிவனது) 岑赏 蠶 த்திப்பீப் எடுத்துக் கூறின_(சித்ரத் தமிழ்க் 嘴 அழகிய தமிழ் பாடும் வீரத்தை உட்ையவனே! (சிப்பம் ற்பமான (குடில் கட்டு) சை கட்டியுள்ள (அற்பக் န္တြင္တို႕ §§§* குறத்தி சொல்லின் இன்சிப்ப்ை விரும்பி ஆசைப்படும் மன்வர்ளனே! மூன்று கண்களையும், சடையையும் உடைய சித்தமூர்த்தியாம் 'து'; : உள்ளத்தே န္က မ္ဘီ து படிவதற்கு முத் ఒ: லிருந்து - ஆரம்பத்திலிருந்து (கடைவரை) உபதேசித்தவனே! முட்டச் சினத்திட்டு - முழுக் கோபம் கொண்டு முன்னே இருந்த இணர் பூங்கொத்துக்களுடன் கூடின - கொக்கை _மாமரமாம் குரனை முட்டி எதிர்த்துத் தாக்கித் தொளைத்திட்ட தொளைத்து அழித்த பெருமாளே (தத்துவச் சொற்களருள்வாயே) 1266. மக்கள் - பெற்ற மக்களுக்கும், தாயாருக்கும். (மருகர்க்கும்) சகோதரிகளின் மக்களுக்கும், மருமகப் பிள்ள்ை ங்கும் மாமன்மார்களுக்கும், மனைவிக்கும் உடன் வாழ்பவர்க்கும், மிகவும் மனத்திடத்தில் மைத்த - கருநிறம்கொண்ட வேலைக்கு கடலைக் காட்டினும், நெடிது உற்ற - ப்ெரிதாயுள்ள மாயத் துயரம் மாயை சம்பந்தமாய் வரும் துன்ப்த்தை வைத்து வாட உன்டாக்கி, மனம் சோர்வு கூற, யமனும் வந்து சேர்ந்து - திக்கு நாடி இருக்கும் இடத்தைத் தேடி, கரிய கருநிறமான, மெய் உடலை உட்ைய, கடாவில் - எருமைக் கடாவின் மீது, திருகி - முறுக்குடன் வந்து, திக்க - என் சொற்களைக் குழற வைக்க (ஆ.விக்கு அள்வு தெரியா முன்) உயிர் உடலின் தங்கும் கால் அளவு தெரிவதற்கு முன்பாக (இறப்பதன் முன்) சித்தம் : மனம், ஓவி. நீங்கி ஒடுக்கம் உற்று துயிலும் ஆற்று கணாவும் நீங்கி (சித்தம் ஒவி. துயிலும் அற்று நினவு கனவு அற்று. §:: மறப்பு அற்று) நான் வாழ்வதற்கு சற்று உனது அழகிய திருவடித் தர்மரையை அருளுவாயாக (இக்கு) கரும்பு வில்லைக்கொண்ட (வேளை) மன்மதனைக் கருக - கருகும்படி - திந்து போம்படி, முக்கண் - மூன்றாவதாம் நெற்றிக் கண் கொண்டு, நாடி - அந்த மன்மதனது செயலை ஆய்ந்து கன்லையிட்டு அவன் மீது நெருப்பை ஏவிப் பின்னர் யோகத்து அமரும் - யோகத்தில் அமர்ந்த இறையவர் சிவபெருமானது முன்னிலையில் -