பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/654

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

646 முருகவேள் திருமுறை 17 - திருமுறை கோலகா லத்தைவிட லாகிமா றக்குணவி காரமோ டத்தெளிய அரிதான கூறொனா தற்பரம ஞானகு பத்தின்வழி கூடலா கப்பெருமை தருவாயே! வாலிமார் பைத்துணிய ஏழ்மரா இற்றுவிழ வாளிபோ டக்கருது மதுராமன். fவானுலோ கத்திலம ரேசனோ லிக்கவளை யூதிமோ கித்துவிழ அருள்கூரும்; #நீலமே ணிக்குமரு காவுதா ரத்துவரு நீசர்வாழ் வைக்களையு மிளையோனே. நேசமா கக்குறவர் தோகைமா ணைப்புணரு நீபதோ ளொப் x பரிய பெருமாளே (289) 1280. முத்தி பெற தத்ததன தானத் தனதான இத்தரணி மீதிற் பிறவாதே. எத்தரொடு கூடிக் கலவாதே; முத்தமிழை யோதித் தளராதே. முத்தியடி யேனுக் கருள்வாயே! தத்துவமெய்ஞ் ஞானக் குருநாதா. சத்தசொரு பாபுத் தமுதோனே: நித்தியக்ரு தாநற் பெருவாழ்வே.

  • வாலி மார்பும் ஏழு மராமரமும் இற்ற வரலாறு - பாடல்

231-பக்கம் 78 கிழ்க்குறிப்பு: பாடல் 287-பக்கம் 214-பாடல் 631பக்கம் 470 கீழ்க்குறிப்பு. 1. சங்கத்தை ஊதித் தேவேந்திரன் முதலானோரை மயங்கிவிழச் செய்தது - பாடல் 889-பக்கம் 596 பாடல் 15-பக்கம் 50 கீழ்க்குறிப்பு. 4. நீலமேனி - நீலமேனியை உடைய பெருமான் - வாரொடுங்கும் கொங்கை பங்கா - என்புழிக் கொங்கை கொங்கையை உடைய பார்வதியைக் குறிப்பதுபோல சம்ப. 1.50-8 X ஒப்பரிய அரிய - இன் மைப் பொருளைக் குறிக்கும். - ஒப்பிலாத எனப் பொருள்படும் உறற் பால திண்டா விடுதல் அரிது என்றாற்போல ஈண்டு அருமை இன்மைமேல்நின்றது. திருக்குறள் 7-உரை, திருப்புகழ், 1069-பக்கம் 165 கீழ்க்குறிப்பு.