பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/688

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

680 முருகவேள் திருமுறை 17 - திருமுறை 10செம்பு கேசுர 11மாடானை யின்புறு 12செந்தி 13 லேடகம் வாழ் 14சோலை யங்கிரி 15.தென்றன் மாகிரி நாடர்ள வந்தவ 16செகநாதஞ்: செஞ்சொ 17லேரக 18மாவா வினன்குடி 19குன்று தோறுடன் 20முதுார் 21விரிஞ்சைநல் செம்பொன் மேனிய சோனாடு 22வஞ்சியில் வருதேவே: 23கம்பை மாவடி மீதேய சுந்தர கம்பு லாவிய 24காவேரி சங்கமுt 25கஞ்சி ராமலை வாழ்தேவ தந்திர+ 26வயலூரா 10.செம்புகேசுரம். இது திரு ஆனைக்கா - பஞ்ச பூத ஸ்தலங்களில் அப்பு ஸ்தலம் - திருப்புகழ் 495-பக்கம் 122- தலக்குறிப்பு. 11. ஆடானை:- திருப்புகழ் 985பக்கம் 8.48 தலக்குறிப்பு. 12. செந்தில்: திருச் செந்தூர் - செந்திலிலும் என்றன் முன் கொஞ்சி நடனங் கொளும் கந்தவேளே (திருப்புகழ் 16) என நடன தரிசனம் பெற்றுத் தான் இன்புற்ற காரணத்தாலும் அருணகிரியார் இத்தலத்தை இன்புறு செந்தில் என்றார். திருப்புகழ் 16. தலக்குறிப்பு பக்கம் 52 பார்க்க 13. ஏடகம் - திருவேடகம் - மதுரைக்கு வடமேற்கு 12 1/2 மைல் சமணரொடு சம்பந்தர் வாது செய்து வைகையாற்றில் இட்ட ஏடு சென்று தங்கின தலம். ஏடுசென் றணைதரும் ஏடகத் தொருவனை' - சம்பந்தர். 3-32-11. ( கம்பு = சங்கு) - 14. சோலையங்கிரி - என்பது பழமுதிர் சோலை பாடல் 433 பக்கம் 586 தலக்குறிப்பு 15. தென்றல் மாகிரி - பொதியமலை - பாடல் 412-பக் 540 தலக்குறிப்பு. ( காவேரி சங்க முகம் - காவிரிப்பூம்பட்டினம்) 16. ஜெகநாதம் வடக்கே உள்ள இத்தலத்தில் உள்ள ஆண்டவனும் அருணகிரியார்க்கு முருகனாகக் காட்சி கொடுத்தார் போலும் அல்லது. அத்தலத்தில் முருகன் ஆலயமும் இருந்தது போலும் .ே தந்திர சேனையை உடையவனே!) 17 ஏரகம் :- திருவேரகம் - பாடல் 195 பக்கம் 2- தலக்குறிப்பு 18. ஆவினன்குடி பாடல் 100.பக்கம் 234 - தலக்குறிப்பு 19. குன்றுதோறாடல் - பாடல் 233-பக்கம் 84 தலக்குறிப்பு 20. மூதூர் - பழம்பதி விருத்தபுரி இது திருப்புன வாயில் என்னும் தேவாரம் பெற்ற திருப்பதி. பத்தர் தாம்பலர் பாடி நின்றாடும் பழம்பதி, பொத்தி லாந்தைகள் பாட்டறாப் புனவாயிலே" (சுந்தரர்-7-50-1): திரு ஆடானைக்கு வடக்கு 12 மைல்.