பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/692

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

684 முருகவேள் திருமுறை 17. திருமுறை திருவெழுகூற்றிருக்கை (இப்பாடலின் இலக்கணத்தைப் பட விளக்கத்திற் காண்க) ஒருரு வாகிய தாாகப் பிரமத் 1தொருவகைத் தோற்றத் திருமர பெய்தி ஒன்றா யான்றி யிருவரிற் றோன்றி. 2மூவா தாயினை: 3 பிறப் பாளரி 4னொருவ னாயினை: ஒராச் செய்கையி னிருமையின் முன்னாள் 5.நான்முகன் குடுமி இமைப்பினிற் பெயர்த்து 6.மூவரும் போந்து இருதாள் வேண்ட ஒருசிஐ டுத்தனை, (683-ஆம் பக்கத் தொடர்ச்சி) கின்ற கூற்று - சொற்களின் இருக்கை இருப்பிடம் எனப் பொருள் தருவதாகி லக்ஷ்மீகரமும் வீட்டின்பமும் தருதற்கு இருப்பிடமான திருப்பதிகம் இது என்பது இப்பதிகத்தின் பெயரளவிலேயே விளங்கா நிற்கும். திருஎழு கூற்றிருக்கை 96 பிரபந்தங்களுள் ஒன்று. அவைதாம்: சாதகம், பிள்ளைக்கவி, பரணி, கலம்பகம். அகப்பொருட் கோவை, ஐந்தினைச் செய்யுள், வருக்கக்கோவை, மும்மணிக் கோவை, அங்கமாலை, அட்டமங்கலம், அநுராகமாலை, இரட்டை மணிமாலை, இணைமணி. மாலை, நவமணிமாலை, நான்மணிமாலை, நாமமாலை, பல்சந்தமாலை, பன்மணிமாலை, மணிமாலை, புகழ்ச்சிமாலை, பெருமகிழ்ச்சிமாலை, வருக்க. மாலை மெய்க்கீர்த்திமாலை, காப்புமாலை, வேனின்மாலை, வசந்தமாலை, தாரகைமாலை, உற்பவமாலை, தானைமாலை, மும்மணிமாலை, தண்டக. மாலை, வீரவெட்சிமாலை, வெற்றிக் கரந்தை மஞ்சரி, போர்க்கெழு வஞ்சி, வரலாற்றுவஞ்சி, செருக்கள வஞ்சி, காஞ்சிமாலை, நொச்சிமாலை, உழிஞைமாலை, தும்பைமாலை, வாகைமாலை, ஆதோரணமஞ்சரி, எண். செய்யுள், தொகைநிலைச்செய்யுள், ஒலியலந்தாதி, பதிற்றந்தாதி, நூற்றந்தாதி, உலா, உலா மடல், வளமடல், ஒருபா ஒருபஃது இருபா இருபஃது. ஆற்றுப்படை கண்படைநிலை, துயிலெடைநிலை. பெயரின்னிசை ஊரின்னிசை, பெயர்நேரிசை, ஊர்நேரிசை, ஊர்வெண்பா, விளக்குநிலை, புறநிலை, கடைநிலை, கையறுநிலை, தசாங்கப்பத்து தசாங்கத் தியல் அரசன் விருத்தம், நயனப்பத்து, பயோதரப்பத்து பாதாதிகேசம்