பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/693

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திரு எழு கூற்றிருக்கை 685 ஒரு பொருளாகிய பிரணவமாம் முழுமுதலின் ஒரு வகையான தோற்றத்தில் (ஐந்து முகத்தோடு அதேர் முக்மும் சேர்ந்த சிவத்தின் தோற்றத்தில்) சத்தி சிவ்ம் எனப்படும் என்னும் இரண்டின் இலக்கண்மும் கொண்டு, தான் ஒரு உருவாகப் பொருந்தி, அந்தச் சிவம் சித்தி எனப்படும் இருவரிடம் தோன்றி, மூப்பு ாது, என்றும் இளையவனாய் விள்ங்குகின்றவன் ஆயனை; இரு பிறப்பாளர் அந்தணர் குலத்தில் ஒப்பற்றவனாயினை: பிரணவத்தின் பொருளை (ஓராது) அறியாமல் (பிரமன்) விழித்த தாரணத்தால், (இருன்மயின்) பெரு டன் முன்பு ஒரு நாள் (ஒரு பிரமனுடைய குடுமியை இமைப்பளவில் கலையச் செய்து, அர்ன், அரி, இந்திரன் ஆகிய மூவரும் உன்னிடம் வந்து, உனது §ಜ್ಞಿನ್ದಿ: င္ဆို႔ေမြးခ်ဳ႕ံဖို யிட்டு வேண்ட் நீ இடட் றை ன்றும் அந்தப் பிரமன்ை $555/тШ; கேசாதிபாதம், அலங்காரபஞ்சகம், கைக்கிளை, மங்கலவெள்ளை. துளது. நாற்பது, குழமகன், தாண்டகம், பதிகம், சதகம், செவியறிவுறுஉ வாயுறை வாழ்த்து. புறநிலை வாழ்த்து. பவனிக்காதல், குறத்திப்பாட்டு, உழத்திப்பாட்டு, ஊசல், எழுகூற்றிருக்கை, கடிகைவெண்பா, சின்னப்பூ விருத்தஇலக்கணம், முதுகாஞ்சி, இயன்மொழி வாழ்த்து. பெருமங்கலம், பெருங்காப்பியம், சிறுகாப்பியம் 1. ஒருவகைத் தோற்றத் திரு மரபு எய்தி - திருப்புகழ், 389 முதல் அடி பக்கம் 480 குறிப்பு 2. என்றும் இளையாய் - திருமுருகாறு. தனிப்பாடல். 3. இரு பிறப்பாளர் உப நயனத்துக்கு முன்பு ஒரு பிறப்பும் பின்பு ஒரு பிறப்புமாகிய இரு பிறப்பினையும் உடைய அந்தணர் (திருமுரு. 182 உரை) 4. ஒருவன் - சம்பந்தர் அந்தணர் ஆகுதி பெருக பிள்ளையார் திரு அவதாரம் செய்தார். பெரிய புரா. ஞானசம் 23, 26 5. நாலு சிரமோடு சிகை துள்ளிபட தாளமிடும் இளையானே" திருப்புகழ் 987; குட்டினான் அயன் நான்கு மாமுடிகளும் குலுங்க கந்தபுரா. 1-1614. திருப். 608 பக்கம் 406 குறிப்பு ft 6. மூவரும் போந்து - திருமுருகாற்றுப்படை - திரு ஆவினன் குடிப் பகுதியில் - (1) புள்ளனி நீள் கொடிச்செல்வன் - திருமால், (2) மூவெயின் முருக்கிய செல்வன் - சிவன், (3) யானை எருத்தம் ஏறிய திருக்கிளர் செல்வன் - இந்திரன் . இம் மூவரும் கூறப்பட்டுளர். மூவர் - அரன், அரி, பிரமன் எனக் கொண்டால் பிறிதொரு அண்டத்துப் பிரமன் எனப்பொருள் கொள்ளலாம்.