பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/718

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

710 திருப்புகழும் தெய்வங்களும் (முருகர்) வசுவ பசுபதி மகிழ்தர ஒருமொழி மவுன மருளிய மகிமையும் இமையவர் மரபில் வனிதையும் வனசரர் புதல்வியும் வடிவேலும் மயிலும் இயலறி புலமையும் உபநிட மதுர கவிதையும் விதரண கருணையும் வடிவும் இளமையும் வளமையும் அழகிய பெருமாளே” முழுதும் அழகிய குமர' பன்னிரு விழிபயில் சண்முகம் அழகிய பெருமாளே. (2) முருகன் ஒளியும், வடிவும், நிறமும்: 'நிறத்திற் கந்தன் (77), வடிவின் நாயக 'சதகோடி அருண ரவியினும் அழகிய ப்ரபைவிடு கருணை வருணித தனுபர' அருணர் கோடியி னார் ஒளி விசிய தருண வாண்முக மேனியனே!" பலகோடி வெண்.மதிபோலவெ வருவாயே! பூரண மாமதி போலாறு மாமுகம்' சந்திர நிறங்கள் (செந்நிறம்) செக்கர் நிறமாயிருக்கும் பெருமாளே” (பவள நிறம்) வித்ருமாகார' (3) முருகவேளின் பலவித கோலங்கள்: () குழந்தை வேலன் கோலம்: தண்டையணி வெண்டையங் கிண்கிணி சதங்கையும் தண்கழல் சிலம்புடன் கொஞ்சவே. கண்டுற கடம்புடன் சந்தமகு டங்களும் கஞ்சமலர் செங்கையும் சிந் துவேலும் கண்களு முகங்களுஞ் சந்திர நிறங்களும் கண்குளிர என்றன்முன் சந்தியாவோ! (i) திருவுரு அழகுக் கோலம்: எழுதரிய அறுமுகமும் மணிதுதலும் வயிரமிடை யிட்டுச் சமைந்தசெஞ் சுட்டிக் கலன்களும்-துங்கநீள்பன் . னிருகருணை விழிமலரும் இலகுபதி னிருகுழையும் ரத்னக் குதம்பையும் பத்மக்கரங்களும் செம்பொனுலும் மொழிபுகழும் உடைமணியும் அரைவடமும் அடியிணையும் முத்தச் சதங்கையுஞ் சித்ரச் சிகண்டியும் - செங்கைவேலும் முழுதும் அழகிய குமர! (1007) (1277) (1232) (285) (511) (527) (1185) (730) (16) (275) (996) (16) (1277)