பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/719

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருப்புகழும் முருகரும் 711 (i) ஆறு திரு முகங்களினும் திருநீற்று விளக்கக் கோலம் "சட்சோதிப் பூதிப் பாலத்தா (1123) நீறுபடு மாழைபொருமேனியவ: (161) (iv) ருத்ராr அணிகலக் கோலம்: 1 அக்ஷ மாலா தரா' (338) (w) வேற்கரக் கோலம்: (வேலை மறவாது எப்போதும் கரத்திலேந்தும் பெருமாள் என்பது) வேலை மறவாத கரதலா விசாகா' - (1050) (vi) வள்ளி திருவடி விளங்கும் திருமுடிக் கோலம்: வேட பதிவ்ருதா சுசிபாத பதும சேகரா!' (1050) (vii) கொலு வீற்றிருக்கும் கோலம்: (1) சீரான கோல கால நவமணி மாலாபிஷேக பார வெகுவித தேவாதி தேவர் சேவை செயுமுக மலராறும் . சீராடு விர மாது மருவிய ஈராறு தோளும் நீளும் வரியளி சீராகம் ஒது நீப பரிமள ఢీ ஆராதகாதல் வேடர் மடமகள் ஜீமுதம் ஊர் வலாரி மடமகள் ஆதார க வலமிடம் உறைவாழ்வும் ஆராயு நீதிவேலு மயிலு மெய்ஞ் ஞானபி ராம தாப வடிவமும் ஆபாத னேனும் நாளும் நினைவது பெறவேனும் (350) (2) + தவர் வாட்டோ மரசூலந் தரியாக் காதிய குருந் தணியாச் சாகர மேழுங் கிரியேழும் சருகாக் காய் கதிர்வேலும் பொருகாற் சேவலுநீலந் தரிகூத்தாடியமாவுந் தினைகாவல் துவர்வாய்க் கானவர்மானும் கரநாட்டா ளொருதேனுந் துணையாத் தாழ்வற வாழும் பெரியோனே! (681) "சட் ஷட் - ஆறு: பூதி - விபூதி, பாலம் - அத்தா! - பாலம் - நெற்றி. tஅக்ஷமாலா - அக்கமாலை - ருத்ராக்ஷமாலை.

  1. தவர், வாள், தோமரம்: தவர் வில்; தோமரம் தண்டாயுதம்: தரியாக் காதிய சூர் - தரித்துப் பகைத்து வந்த சூரன். கிரிஏழு - சூரனுக்கு அரணாக வந்த ஏழுமலை இந்த ஏழுமலைகளையும் முருகர் வேல் அழித்தது.

எழுமலை கொல்லும் அசனி - தக்கயாகப்பரணி, 鬣 பொடித்த கதிரிலை நெடுவேல்' - olkolls LLE. கூத்தாடிய மா - மயில்.