பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/721

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருப்புகழும் முருகரும் 713 கனக குதம்பையுந் தோடும் வஜ்ர அங்கதமுமடற் சுடர் வேலும் கடிதுலகெங்கனுந் தாடியிட்டு வந்த மயிலு மிலங்கலங் கார பொற்ச தங்கை கழலொலி தண்டையங் காலும் ஒக்க வந்து வரமெனக்கருள் கூர்வாய் (567) (2) உலகிலுள பலரரிசி வாய்மீதி லேசொளியு மந்தநாளில் - உனதுமுக கருணைமல ரோராறும் ஆறிருகை திரள் புயமும் எழில்பணிகொள் வார்காதும் நீள்விழியும் உபயபத மிசைகுலவு சிரேறு நூபுரமும் அந்தமார்பும் மறையறைய அமரர்தரு பூமாரியேசொரிய மதுவொழுகு தரவில் மணி மீதேமு நூலொளிர மயிலின் மிசை யழகுபொலி யாளாய்மு னாரடியர் வந்து கூட Hor 曹 of Hor மதலையொரு குதலையடி நாயேனை யாள இங்ன் வந்தி டாயோ (1143) (4) முருகன் திறல் "சுத்தவிறற் றிறல் வீரா திரா" (838) (5) முருகன் கருணை "கருணை மேகமே தூய கருணை வாரியே பீறில் கருணை மேருவே தேவர் பெருமாளே." (1048) (6) முருகன் திருவடியின் பெருமை: 'முருகன் திருவடி எல்லாப் பொருள்களிலும் ஒன்றுபட்டும் ಶ್ದಿ வேறாகவும் நிற்கும்; சகல சத்திகளும் அஷ்ட ே எளிதாம்படிப் பெருவெட்ட வெளியில் விளங்கி நிற்கும். சிவப்பிரானும் போற்றித் தியானித்துத் தொழ நிற்கும் சிதாகாசவெட்டி வெளியில் ஞான நிருத்தம் புரிந்து நிற்கும் சமய கோடிகளும் அரி, அயன், முதலிய தேவர் கூட்டமும் அறிய அறிய அறியாத தன்மையில் நிற்கும் நமது ஊராகவும், நம்மைப் பெற்ற தாயாகவும், நமது சுற்றத்தாராகவும் அருகிருந்து துணை புரிந்து стейт றெல்லாம் விளக்கியும், அரிய மோன வழிதிறந்த பாதம்,' பலகலை படித்தோது பாவாணர் நாவிலுற்ை யிருசரணம்" நாவேறு பாமணத்த பாதாரம்", " ు? சிற்றடி , பரமர் வந்திக்கத் தக்க பத(ம்), முத்தமிழ்வாணரோது சித்திர பாதம்', ஞானபாத பத்மம் என்றெல்லாம் சிறப்பித்தும் மகிழ்கின்றார் அருணகிரியார்.