பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/722

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

71.4 திருப்புகழும் தெய்வங்களும் (முருகர்) (7) முருகவேளின் தோளின் பெருமை: "பழுதுறாத பாவாணர் எழுதொணாத தோள்" (3) முருகன் கன்கள்: அவரது மலர்க்கண்கள் குளிர்ந்த அருள் நோக்கத்தன. (ஆறிரு பார்வையும் அருளைத்தர தண்ணளி தருமொரு பன்னிரு விழி, மேவினார்க்கு அருள் தேக்கு துவாதசாr) எனக் கூறுயுள்ள்ார். (9) முருகவேளின் ஆபரணங்கள்: அரைவடம், மணிவடம் பொன் நாண், ஆரம், ஆழி (மோதிரம்) உடைமணி, கழல், கிண்கிணி, ரத்னக் குதம்பை, கடகம், குழ்ை, கொலுசு, சலங்கை, முத்துச் சதங்கை, சிலம்பு, செம்பொன்றுால், சுட்டி, (கனக) தண்டை நூபுரம், பதக்கம், முத்துமாலை, வீரகண்டை, வெண்டையம், மணிக்கிரீடம் - முதலிய கூறப்பட்டுள. முருகவேளின் அதங்கை ஒலியும், நூபுர ஒலியும் வேத ஒலிகளாம், ம்ன்றவிதங்கள் கொஞ்சிய சிறு சதங்கை, சதகோடிமன்ற ஓலமிடு நூபுரம் - என்பர். அவரது தண்டை பலவித சந்த பேதங்களை விளக்கிக்காட்டுவதாம். 'சந்தபேதம் ஒலித்திடும் தண்டை' என்கின்றார். அவரது கிண்கிணியும், சிலம்பும் இனிய நாத கீதங்களை வெளியிடு. கின்றனவாம். நாதகித கிண்கிணி, இனிய நாத சிலம்பு என் ஒதியுள்ளார். (10) முருகவேளின் படைகள்: வேல் கட்கம் (வாள்), கவசம், குலிச சத்தி, கோதண்டம், சிறுவாள், சீரா (உடைவாள்) சூலம், தண்டு கூறப்பட்டுள. (11) முருகவேளுக்கு உரிய மாலையும் மலர்களும்: பாமாலை, கடம்பு (நீபம்), வெட்சி, குரா, கூதளம், அடம்பு, அறுகு, கரந்தை கொன்றை, கோங்கு கோடல் (காந்தள்), சண்பகம், ఇళ్ల ர், செவ்வந்தி, தாமரை, தும்பை, துளசி, நீலோற்பலம், பிச்சி மகிழம்பூ முல்லை, விளா (வெள்ளில், வில்வம்) (12) முருகவேளின் திருவிளையாடல்களும் பராக்கிரமங்களும்: சிவனுக்கு உபதேசம், பிரமன், மால், இந்திரனுக்கு உபதேசம், அகத்தியர்க்கு உபதேசம், பழம் பெற வேண்டி உலகெலாம் வ்லம்