பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/723

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருப்புகழும் முருகரும் 715 வந்தது, சிவபிரான் தன்னைத் தேடிவரச் செய்தது, திருவேங்கடத்திற் குகைவ வந்தது. சப்த வர் கு ITLD உபதேசித்தது, சநகாதி நால்வர்க்கு அருளியது, ஈறிலாது இலகுவது, மறைகள் குமரகுரு என ஒலிடுதல், 'ஓம்' என்னும் பிரணவத்துக்கு உயிர்ப்பாக விளங்குவது, கல்வி கரைகண்டது, வராகத்தை அடக்கியது, எழுகிரியை யட்டது, வேல்கொண்டு தீர்த்தங்கண்டது. ருத்ர ஜன்மராய்த் தமிழ் ஆய்ந்தது, கடலை ஆட்டது, மேருவைச் செண்ட்ாலடித்தது, நக்கீரருக்கு இலக்கணம் ஓதி "உலகம் உவப்ப" என்று அடி எடுத்துக் கொடுத்தது. நக்கிரரைப் தினின்றுங் காத்த்து, முட்டைப் பெயர் செப்பிப் (பொய்யா மொழிப் புலவரிடம்) பெற்றது, சம்பந்தமூர்த்தியாய் விளையாடியது. தில்லை. யம்பலத்தில் திருநடம் ஆடியது - முதலியன கூறப்பட்டுள. கந்தபுராணச் சுருக்கமும் கூறப்பட்டுளது. காமனை j; பொறிகள் தோன்றியது, அக்கினி தேவன் பொறிகளைத் தாங்கிச் சென்றது, முருகன் திரு அவதாரம், அவர் சங்கர புத்திரரானது. அறுவர் முலையுண்டது. அறுசிறுவர் ஓர்டலின ரானது, உமை முலைப்பாலுண்டது, குழந்தைத் திருவிளையாடல்கள், இந்திரனை அச்சுறுத்தியது, ஆட்டு வாகனங் கொண்டது. பிரமனைப் பொருள் வினவித் தண்டித்தது, சிருஷ்டித் தொழில் செய்தது. சூரன் வரம் பெற்றது, சூராதியர் கொடுமை, இந்திரன் மூங்கிலாயமைத்து தவங் கிடந்தது. முருகருக்குத் தேவி வேல் அளித்தது. ႕## சிவபிரான் படையிந்தது, தாரகாசுர சம்ஹாரம், ரெளஞ்சம் பிளந்தது, வீரவாகு தேவர் துாது, அசுரரைச் சிரித்தெரித்தது. சிங்கமுகாசுர சம்ஹாரம், சூர்மாவை அட்டது, சூரனை அட்டுத் துடிக் கூத்தாடியது, சூரன் இருபிளவாய்ச் சேவலு மயிலுமானது, தேவர் சிறைமீட்டுப் பொன்னுலகம் புரந்தது, தேவசேனை ருமணம், வள்ளியொடு லீலைகளும், திருமணமும், ஆகிய யாவும் சொல்லப்பட்டுள. (13) முருகவேளின் தன்மை: அடியார்க்கெளியர், யாகரக்ஷகர், இசைப்ரியர், கிரிப்ரியர், தமிழ்ப்ரியர், சந்தக் கவிப்ரியர். (14) முருகவேளின் தெய்வ உறவினர்: சிவகுமாரர், பார்வதிபாலர், விநாயகரது தம்பி, மால் மருகன் திரு மருகன், பிரமன் மைத்துனர், சாரதி (சரஸ்வதி) துணைவர் (சகோதரர்), காம வேள் மைத்துனர்.