பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/731

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருப்புகழும் வள்ளியும் 723 (4) கைத்தாளம் இட்டுவள்ளியை இரண்டு கைகளாலும் கும்பிட்டது. 'கொண்டல் நிறத்தோன் மகளைத் தரைமீதே கும்பிட கைத்தாள மெடுத்து. புகழ். அறுமுகப் பெருமாளே." (867), "எயினர் மயிலை இருகைதொழுது புணர்மார்பா" (1059, "மன்றற்பைம்புனத் தாள் பதாம்புயம் வந்திக்கும் தனிக்காம வாஞ்சையன்" (பூத-வகுப்பு) (5) உலகோர் சிரிக்க, லஜ்ஜையை விட்டு, வள்ளிக்கு மெய்க் காவற் காரனாயிருந்து (Body guard), அவளோடு வேளை பார்த்துக் கூடிக் குலவியது. 'இலஜ்ஜையற்று. எழுபாரும் வெறுத்துச் சிரிப்ப நட்ப்ொடு வேளை யெனப்புக்கு நிற்கும் வித்தக" 1186 蠶 பெண் வாகுகண்டு மாலுற்று கொண்டு கூடிக் குலாவும்" ತ್ಗ' in 1241 இ துவேளையென்று கிராத. மானுடன் கலவிபுரிவாய்' 1245 திருமானை. அவசமாய்த் தொழுது பொழுது s போக்கிய பெருமாளே 1181 மேதகு జ్ఞా : (திருவகுப்பு) மயிலென இருக்கும் ஒரு வேடிச்சி காவலனே' குறத்தி கிங்கரன்' ஒரு 1233 (6) யானை, மான், கிளி இவையெலாம் உருகி நிற்கத் தினைப் புனத்தில் நின்று இசைபாடித் துதித்து வள்ளிக்கு உவகை ஊட்டியது: கரி நற்கலைத் திரள், கற்புடைக்கிளி உட்கருத்துருகத் தினைக்குள் இசைத்து, இசைபாடி, குயிலை கைப்பிடித்த மணப் பெருமாளே 1024 கொங்கைக் கொப்பாகும் வடகிரி, செங்கைக் கொப்பாகும் நறுமலர், கொண்டைக் கொப்பாகும் முகிலென வனமாதைக் கும்பிட்டுக் காதல் குனகிய இன்பச் சொற்பாடும் இளையவ" 945 (7) வள்ளியின் காலைக் கூசாமல் வருடியது குறமறவர் கொடி 醬 கூசாது போய்வருட' 1143 குறமான் வனத்தில் மேவி அவள் கால் பிடித்து' 790 'மாது குறமகள் பாதம் வருடிய மணவாளா 225 (8) வள்ளியை அருச்சித்து வெட்சிமாலை ஆட்டியது 'அர்ச்சித்து..கொச்சைத் தத்தைக்குச் செச்சைத் தொடை சூழ்வாய்' 474