பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/737

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருப் புகழும் வேலும் 729 காரணத்தால் திதியும், சூர சங்காரம் செய்ததால் சங்காரமும், அடியா ரிடத்து வெம்மையை மறைத்துத் தண்ணருள் காட்டியும், பகைவரிடத்துத் தண்மையை மறைத்து வெம்மையைக் காட்டியும் ால் திரோ பவமும், அருணகிரியார் நாவிலும் குமரகுருபரர் நாவிலும் பொறித்து நலந்தந்த காரணத்தால் அனுக்கிரகமும் ஆகப் பஞ்ச்கிருத்திய சத்தி வேலிடத்து உண்டு என்பது விளக்கமாகின்றது. 8. வேலின் பெருமை: 'சிவமஞ்செழுத்து (6.06) என்று வேலைக் குறித்ததால் பஞ்சாக்ஷரத்துக்கு உள்ள பெருமை யெல்லாம் வேலுக்கு உண்டு மநச்சிறுமி விழிக்கு நிகராகும் (வேல் வகுப்பு) - என்றதால் வள்ளியம்மையின் திருக்கண் நோக்கத்தால் வரும் பேறுகள் அனைத்தையும் வேல் தரவல்லது இறை சுழற்கு நிகராகும் (வேல் வகுப்பு) - என்றதால் சிவன் சேவடிக்கு உள்ள_பெருமையெல்லாம் வ்ேலுக்கு உன்டு என்னும் அரிய பெரிய உண்மைகளை அருணகிரியார் வெளியிட்டுள்ளார். 9. வேலைத் தியானிப்பதும், அதனால் வரும் பயனும்: அருணகிரியார் தாம் அனுட்டித்ததும் உலகோர்க்கு உபதேசித்ததுமான ஒரு விரதம் வேலின் தியானமே "வினையோட விடுங் கதிர்வேல் மறவேன்" (கந் அது சி0) 'காமக்கள்ளை மொண்டுண் டயர்கினும் வேல்ம Е- нг (கந்-அலங்37) வேல் பாடாதே. நாயேன் வாணாள் வீணே போகத் தகுமோ தான்" (820) பின்னும், வேலாயுதம் பிறவிக்கு வித்தாகிய ஆசையை ஒழிக்கும்; யமன்து கொடுமையைத் துடைத்துவிடும் பிறப்பு இறப்பை நீக்கும் என்றும் விளக்கியுள்ளார். "நீண்டகன்ம -செ - இக்குன்று - அவா - ரன வேலாயுதம் செற்ற FI --- (கந்-அந் 26) வெங்கூற்றுவற்குச் செல் வந்தி - கழும் - திருக்கையில்வேல்' " (100) சாதக விகாரக் சாதலவை போகச். சிந்தையாலுன் தாரைவடிவேலைச். சிந்தியேனோ (525) இங்ங்னம் வேலின் பெருமையையும் சிறப்பையும் நன்கு உணர்ந்தே அறிஞர்கள் வேல்' என்ற பெயரைத் தனித்தோ, தங்கவேல், வஜ்ரவேல் - என்று அடைமொழி கொடுத்தோ மக்களுக்குச்