பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/740

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

732 திருப்புகழும் தெய்வங்களும் (மயில்) (2) விளையாடல் சேடன் முடி கிழிய நிலமதிர விளையாடும் (1008) நாகத்தைக் கொத்தி எடுத்து விளையாடும் (149, 1027) 6. மயில் செய்த தவம்: முருகவேளின் திருவடியைப் போற்றித் தவஞ் செய்து முருகவேளுக்கு வாகனமாகும்படியான பேற்றை மயில் பெற்றது. பொற்பதம் இறைஞ்சிப் பரியாய பொற்சிகி" (986) 7. மயில் - மந்திரப்பொருள்: வேலுடன் சேர்ந்து வேலு மயிலும் துணை என்பது ஒரு சிறந்த மந்திரம் அருணகிரியார், வேலு மயிலும் என்னும் மந்திரத்தையே நினையுங்கள், ஒதுங்கள், வாழ்த்துங்கள் என்று உபதேசிக்கின்றார்; அங்ங்ணம் ஒதுதலின் பயனையும் விளக்குகின்றார். 1. ஆடும்பரி வேல் அணி சேவலெனப் பாடும் பணியே பணியா அருள்வாய்' (கந், அது 1) (சேவல் - காக்கும் துணை). அடல்புனைந்த வேலு மயிலும் என்றும் வாழி (சித்து வகுப்பு) 3. பயந்த தனி வழிக்குத் துணை வடிவேலுஞ் செங்கோடன் மயூரமுமே (கந், அலங். 70) 4. மயிலையும் அவன் திருக்கை அயிலையும் ...நினைந்திருக்க வாருமே (கடைக்கணியல் வகுப்பு) 5. மரணப்ரமாதம் நமக்கில்லையாம் என்றும்வாய்த்ததுணு 2. கிரணக் கலாபியும் வேலுமுண்டே" (கந். அலங். 21) 6. வேலு மயிலும் நினைந்தவர் தந்துயர் திர அருள்தரு கந்த" (920) 8. வேலும் மயிலும் வினையையும் ஆசையையும் அழிக்கவல்லன. (1) வினையோட விடுங் கதிர்வேல்' (கந். அது. சி0) (2) நீண்டகன்மச் செவிக்குன்றவா. வேலாயுதம் செற்றது (கந். அந் 26) (3) சிந்து .மால் வினைக்குன்றைச் சிகண்டிகொண்டே (கந்அந் 66) 9. மயிலின்மீது முருகவேள் பதுமாசனமிட்டு வீற்றிருத்தல்: பங்கயாசன மிருந்து (1105)