பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/741

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருப்புகழும் சேவலும் 733 மட்டுமரை நால்வேத னிட்டமலர் போல் மேவ மத்தமயில் மீதேறி' (1112) 10. மயிலைக் குறிக்கும் அருமைச் சொற்றொடர்கள்: அடல்மயில், அழகுமயில், ஆடுமயில், ரபரி, சண்டநீல .#. கலாபவாசி, சாமள கலாபப் பரி, சிங்காரரூப , சித்ர மணி மயில், துரகத பதங்க இரதம், நாட்டிய மயில், நிர்த்தம் நடித்திடு பகூசி, நீலக்ரீப கலாபத்தேர் () (நீலகண்டம்), நீலமயில், பச்சை m ரத்னபடாக மயில், ரத்னரேகை யொக்கச் சிறக்கு மா மயில், விகடநடங்கொள் சித்ர மயில், வையாளிப்பரி. 11. மயில் வர்ணனைப் பாடற் பகுதிகள்: (1) பக்கரை விசித்ரமணி பொற்கலணை யிட்டநடை பகூதியெனும் உக்ர துரகம்" (3) (2) விமலை தோடி மீதோடு யமுனைபோல, வோரேழு விபுத மேகமேபோல வுலகேழும் விரிவு கானு மாமாயன் முடிய நீளு மாபோல, வெகுவிதாமு காகாய பதமோடிக் கமலயோனி வீடான ககன கோள மீதோடு கலப நீல மாயூரம் (1048) (3) இனனிலவு தலைமலைய அடியினுகிர் இலைகளென இருசதுர திசையிலுர கமும் வீழ இரணியசயிலம்ர சித சயிலமர கதசயிலம் என விமலை யமுனையென நிழல்வீசிக் ககனமழை யுகைகடவுள் உலகமென முதியவிழி கதுவியெழில் பொதியமிசை படர்கோலக் கலப ககமயில் (1095) 10. திருப்புகழும் சேவலும் "அரிய குருகுகொடியெங்குந் தழைத்தருள" (989) "திக்கது மதிக்கவரு குக்குடம்" என்று பாராட்டப்பட்ட சேவலைக் குறித்து இனி ஆய்வாம் (1) சேவல் என்னுஞ் சொல்லுக்குக் கோழி என்ற பொருளுடன் "துணை", "காவல்" என்ற பொ ம் உண்டு. அதனால்தான், இருவகைப் பொருள்படும்படி "ஆடும்பர் வேல் அணி சேவலெனப் பாடும்பணியேபணியா அருள்வாப்" - என அருணகிரியார் அநுபூதியிற பாடினார். ஆடும்பரி (மயில்), வேல், அணி சேவல் அழகிய கோழி என மூன்றையும் பாடும்பணி என ஒரு