பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/743

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருப்புகழும் சேவலும் 735 7. வேல், மயில், சேவல்: ஆடும்பரி வேல் அணி சேவலெனப் பாடும் பணியே பணியா அருள்வாய்' (கந் அது, 1) அயில்துனை வெற்றி வேலதும் அரவு பிடித்த தோகையும் - உலகேழும் அதிர அரற்று கோழியும் மறவேனே (162) (3) சேவலின் வர்ணனை: () முட்பதத்தை உடையது (254) காலே ஆயுதமாக _உடையது (கால்ாயுதம் கந் அலங். 86). நகமே ஆயுதமாகக் கொண்டது (நகாயுதகோழி - புயவகுப்பு); ၄%မ္ဟန္ဟ - செஞ் சேவல் (கந் அலங். நி2), சிங்த்த குக்குட்ம் (252):கொக்களிப்பது (கொக்ரிக் குக்குடம் 386) (ii) உக்ரம் உள்ளது, இருட்டை ஒட்டுவது அல்லைப் பொறா முழங்கு சொல் உக்ர சேவல் (345) (iii) இராக்காலம் தொலையாதா என்னும் தலைவிக்கு இதமாகக் கொக்கரிக்கும். -- அல்லைக் கொல் வார்த்தை சொல்லிக் கிதோத்து சொல் குக்குடம்' (318) (iv) சூரியனைக் காலையில் வரக் கூவி அழைப்பது: சூரியனைக் கக்குவது (தோன்றச் செய்வது) சோதிக் காலைப் போதக் கூவத் துாவற் சேவல் (992) ரவியுமிழ் துவசம், வெயிலுமிழ்கொடி’ (387,1008 சித்து வகுப்பு) (4) சேவலின் ஆற்றல்: சேவல் சிறக்கடிக்கக் கடல் கிழியும், அண்டகடாகம் உடையும், நக்ஷத்திரங்கள் உதிரும், ே ய மலைகள் இடிபடும்', சேவல் சிறகடிக்கொள்ளச் சலதி "鷲 து உடைபட்டது அண்டகடாகம், உதிர்ந்தது உடுபடலம்... குன்றமும்மா மேரு வெற்பும் இடிபட்டவே' (கந் அலங் 12), ஏழு உலகமும் அதிரும்படி ஒலி செய்யும் (169); தன் முழக்கத்தால் யன், ஏழு பூமிகள், எண்களிதள் இவைகளை இடர்படச்செய்யும் -இரவி, எழுநிலமொடக்கரிகள் இடர்பட முழக்கியெழு சேவல். (வேடிச்சி வகுப்பு); சக்ரவாளகிரியைத் தனது த்iளால் இடித்து வெற்றிகொள்ளும் வாளதிரியைத் தனது தாளிலிடியப் பொருது வாகைபுனை குக்குடம்' (வேளை வகுப்பு); வடவாக்கினிக்கு ஒப்பானது வட அனலம் நேர் கொடிய குக்குடம். (பூத வகுப்பு)