பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/746

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

738 திருப்புகழும் தெய்வங்களும் (பிற தெய்வங்கள்) 7. шоdiт. () பிரமன் எழுதிய எழுத்தின்படி தான் காலன் வருவான். காலன் - ஆதிவிதியோடுபிற ழாதவகை தேடி. ஆவிதனையே குறுகிவருபோது (1242) போதன் திட்டும் தொடரதுபடி எமன் சங்காரம்' (1183) வேதன் அடையாள மருள் சீட்டு வரக் காண்டு (ii) ஏமன் ஏவக் காலன் வருவது. 'ஏமனால் ஏவிவிடு காலன் (105) (i) நெருப்பைப் பொழியுங் கண்கள், இருண்ட மேக மொத்த மேனி தழலே பொழி கோர விலோசனம் (813), முகில் மேனி (813), (iv) யமன் படைகள்; சூலம், பாசம், தண்டம் (17, 813, 1051) யமன் வாகனம்: களிய பெரிய எருமை (129, 567, 1266) 8. மன்மதன்: ' () சிவபிரான் உமையை மணக்க வேண்டிக் கழுநீர் மலர்ப்பாணம் எய்தவன். اقي காலகாலப்ரபுச் சாலுமா லுற்று உமைக்காக வேளைப் புகக் கழுநீராற் காதும்.............காமவேள்! ..........' (1108) காலன் மார்புற்றுதைத்தானும் ஓர் கற்புடைக் கோதை காமக் கடற்கிடை மூழ்கக், காவி சேர் கொத்தலர்ப் பாணம் எய். காமவேள் (1109) (ii) காமனது பாணம் உண்மைப் பத்தி சான்ற ஞானிகள் மேற் செல்லாது என்பது. சரண கமலம் ஏத்திய வழி பாடுற்று அரிய துரிய மேற்படுகருவி கரணம் நீத்ததொர், அறிவின் வடிவமாய்ப் புளகிதமாகி...... அமரும் அமலர் மேற்சில ரதிபதி விடு பூக்கணை படுமோதான்" (1058) (ii) எப்படிப்பட்ட தவம் நிறைந்த சற்புருஷர்களும் நைந்து ஏங்கும்படி ஆட்டிப்புடைக்க வல்லவன் காமன் என்பது நெடிது தவங் கூர்க்குஞ் சற்புருடரும் நைந்து ஏக்கம் பெற்று அயர்வு ற நின்று ஆர்த்து அங்கண் கணையேவும் நிகரில் மதன் (25) (v) ( ஈசனது கண்ணினில் தோன்றிய) தியால் வெந்து போனான் என்பது வெந்துபோன புராதன சம்பராரி (299) (v) ரதியின் கணவன். காமத்தை ஊட்டி வருத்துவதால் துஷ்டஆத்மா அவன எனபது. ரதிபதி எனவரு துட்டாத்மா' (1152) 24