பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/90

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82 முருகவேள் திருமுறை (7- திருமுறை செட்டி யெனுமொர்திரு நாமக் கார வெற் zሥயயில்தொடுப்ர தாயக் கார tதிக்கை யுலக்ைவல் மாகப் போகிக் བཟཟད། །། கணமீளுஞ்: சித்ர குலகலப வாசிக் கார

  1. தத்து மகரசல கோபக் கார செச்சை புனையுமண வாளக்கோலத்

திருமார்பா, துட்ட நிருதர்பதி சூறைக் கார செப்பு மமரர்ப்தி காவற் கார x துப்பு முகபடக போலத் தானக் களிறுாரும் செட்டி - முருக பிரான் திரு நாமங்களுள் ஒன்று பாடல் 215 - பக்கம் 48; பாடல் 956 பக்கம் 774 கீழ்க்குறிப்பு. முருகன் வேள் சாமி யாறு முகன் குகன் குழகன் மாயோன் மருகன் சேய் கார்த்திகேயன் வரைபக எறிந்தோன் செட்டி' - (சூடாமணி நிகண்டு) முருகன் சூர்ப்பகை செட்டி குமரன்'. திவாகரம் சேந்தன் குறிஞ்சிக் கிழவன் செட்டி. பிங்கலம் செட்டி எனும் நாமம் பன்முறை வரும்படித் தணிகை உலாவில் வரும் பகுதி படித்து இன்புறத் தக்கது. அது பின் வருமாறு: 'யாரென்றாள் இத்தேரில் அன்னமே செட்டியிவன் பேரென்றாள் அப்பொழுதப் பேதையுந்தான் - சீரொன்று செட்டியே யாமாகில் தின்ன அவ லோடுகன்னல் கட்டிவாங் கிக்கொடென்று கண் பிசைந்தாள் - பட்டி வள்ளி கைவளைய லேற்றியிரு காலில் வளைந்தேற்றி மைவளையு நெஞ்சமயலேற்றி - வெய்ய இருட்டு விடியாமுன் இனத்தவர்காணாமல் திருட்டுவியா பாரஞ்செய் செட்டி - வெருட்டி யொரு வேடுவனா யோர் புலவன் வெண்பாவைக் கைக்கொண்டு கோடு திரியுங் குறச் செட்டி - பாடா நற் கிரனைப்பூ தத்தாற் கிரிக்குகையுட் கற்சிறை செய் தோரரிய பாவை யுகந்தணைந்து கீரனுக்கு வீட்டுவழி காட்டியிடும் வேளாண்மை யாஞ்செட்டி ஆட்டிலுவந் தேறுமன்ன தான செட்டி - யிட்டு புகழ்