பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

110 முருகவேள் திருமுறை 18 - திருமுறை 7. இந்நூலிற் கூறப்பட்டுள்ள விசேட பிரயோகங்கள், பழமொழிகள் முதலியன: (1) சர்க்கரை மொக்கிய களிறு, (காப்பு) (2) கழுத்திற் சுருக்கிட்டிழுக்கு மன்றோ கவி கற்கின்றதே (2) (3) வெய்யிற் கொதுங்க உதவா உடம்பு (18) (4) ஆழப் புதைத்து வைத்தால் வருமோ தும் (20) அடிப்பிறகே (5) என்றும் வாய்த்த துணை கிரணக் கலாபியும் வேலும் (21) உண்டே (6) முத்தமிழால் வைதாரையும் அங்கு வாழ வைப்போன். (22) (7) வந்துபார் சற்றென் கைக்கெட்டவே. (25) (8) ஆற்றிற் பெருக்கானது செல்வம் (36) (9) அம்பரம் பம்பரம் பட்டுழல. (39) (10) அவன் கால்பட் டழிந்ததிங் கென்றலை மேலயன் (40) கையெழுத்தே ( டுே காலே பிலாத கணபணம் (41) (12, தொலையா வழிக்குப் பொதிசோறு (51) (3) ஒருபிடி சாம்பருங் காணாது மாய உடம்பிதுவே. (57) (14) கட்டிப் புறப்படடா. (64) (15) ஐவருங் கைவிட்டு மெய்விடும்போதுன் (84) 荔蠶 (16) தி: நொந்து நொந் திங்கே யென்றன் மனம் (98) வுேகின்றதே (17) நதிதன்ை ய்ன்ன பொய் வாழ்வு. (98) (18) கொழுகொம்பிலாத தனிக்கொடிபோல் (99) 8. நூலிற் கூறியுள்ள உபதேச மொழிகளாவன: (1) வேலன் கவியை எழுத்துப் பிழையறக் (2) அது வேண்டும். (2) ఢీపీడియోనam போகவேண்டாம். (16) (3) வெகுளியை விடல்வேண்டும். (16) H. (59), (66) (5) ஏழைகளுக்கு நொய்யிற் பிளவளவேனும் பகிர்தல் (18) வேண்டும் (6) மயில்வ்ாகனனைச் சாந்துணைப் போதும் (72) மறத்தலாகாது.