பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்கார ஆராய்ச்சி 111 9. வேறு விசேட விஷயங்கள்: (1) நக்கீர தேவர் குமாரக் கடவுளை "மலை கிழவோனே" என்று கூறினதற்கு மாறாக இந் நூலாசிரியர் குருந்து, அதைக் கிழவ்ன் என்று கூறலாமா என் வேடிக்கையாக்த் "திருந்தப் புவனங்கள் (5)" என்னும் பாட்டிற் கூறுகின்றனர். (2) தமிழ் மொழியில் நமது கடவுள் மிக்க ஈடுபட்டவரென்ப "முத்தமிழால் வைதாரையும் அங்கு வாழவைப்போன் ဂ္ယီ) " என்பதாற் போதரும். 10. இவ்வலங்காரத்துள்ள நூறு செய்யுள்களையும் ஆராய்ந்து அவை தமைப் பொருள்வழி பிரிவு செய்தாற் பின் வருமாறாம்: 1. முருகர் பெருமையும், திறலும், 5. சேவல் -1. கருணையும் - 8. 15. படைபட்ட 12 1. திருந்தப் 5 2. ஒருவரைப் 13 6. நெஞ்சொடு கிளத்தல் -7. 3. மொய்தா ரணி 22 16. வேதாகம 17 4. நாளென்செயும் 38 17. பாலென்பது 30 5. நெற்றாப் பசுங்கதிர் 58 18. சுழித்தோடு 36 6. விழிக்குத் துணை 70 19. சூரிற் 49 7. தேங்கிய 83 20. படிக்கின்றிலை 75 8. மண்கமழ் 93 21. சேல்வாங்கு 77 22. தெள்ளிய 94 2. நாம விசேடம் -1 9. முடியாப் பிறவி 33 7. தன் குறை கூறல் - 8. 3. வேல் - 2. 23 ஒரவொட்டார் 2 4 10. தேரணி யிட்டுப் 3 24. நிணங்காட்டுங் 42 11. ஆலுக்கணிகலம்1 62 25. கவியாற் 43 26. புத்தியை வாங்கி 48 4. மயில் - 3. 27. சாகைக்கு 54 12. குசைநெகிழா 11 28. சிந்திக்கிலேன் 60 13. தடக் கொற்ற 96 29. பெறுதற்களிய 67 14. சேலிற் றிகழ் 97 30. கோடாத 76 "பூவினுக் கருங்கலம்" என்னும் தேவாரம் போன்ற செய்யுள்.

  • மூள்வாய தொழிற் பஞ்சேந்திரியம்" என்பது அப்பர் (திருவாரூர்த்) தேவாரம். --