பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/208

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரந்தாதி 201 அருளாய் நீ கிருபை செய்யவேண்டும் பிறவிச் சிகை எனது சனன மரண பந்தங்கள், அற அறும் பொருட்டு, (எ று, நீ - தோன்றா எழுவாய்..அருள்வாய்-பயனிலை ஏ-அசை (க - உ) வெட்சிமாலையோனே! வள்ளிநாயகனே! ஆத்மாவுக்கு உறுதியான தவத்தை நாடாமல் சிற்றின்ப விஷயத்தில் ஆழ்ந்து பொய்யுங் களவும் போன்ற மனைவாழ்க்கையிலிருக்கின்ற எனக்கு இனியாகிலும் முத்தி எய்தும்பொருட்டும், சனனம் மரணம் அறும் பொருட்டும் அதை நாடக் கிருபை செய்யவேண்டும். (கு-உ) (1) சித்திரம்-பொப்-பாடல் 49 பார்க்க (2) கனவு வாழ்வு கனாநிகர்த்தே அழி அங்கம் செந்தில் நிரோட்டகம்-28 இக்கன் நெறிக்கு அழிந்தேற்கு இனி-பிறவிச்சிகையற-முத்திசித்தி ரமிக்க-தவ வாசித்திரம்-அருளாய். 51. திருமுருகாற்றுப்படையின் அருமை பெருமை சிகைத்தோகை மாமயில் வீரா சிலம்புஞ் சிலம்பம்புரா சிகைத்தோகை மாமயில் வாங்கிப் பொருது திசைமுகன்வா சிகைத்தோகை மாமயில் வானில்வைத் தோய்வெஞ் செருமகள்வா சிகைத்தோகை மாமயில் செவ்விநற் கீரர்சொற் றித்தித்ததே. (ப உ) சிகை கொண்டையையும், தோகை - தூவியையுமுடைய, மா - பெரிய, மயில் வீரா - மயிலேறும் வீரனே! சிலம்பும் - கிரவுஞ்ச கிரியையும், சிலம்பு-முழங்குகின்ற, அம்புராசி-சமுத்திரத்தின்கண்,கை - ஒழுங்காக தோகை - துவசத்தையுடைய, மா - மாமரமாய் நின்ற சூரனையும், மப் இருளுக்கு இல் இடமாகிய மாயையையும், வாங்கி விலக்கி, பொருது - போர்செய்து வென்று, திசைமுகன் - நான்முகப் பிரமன், வாசி - பிரணவப் பொருள் அறியாமல் வாசித்த குற்றத்திற்கு கைத்து கோபித்து, ஒசுைமகிழ்ச்சியை, மாமப் அழகுக்கு இல் இருப்பிடமாகிய, வானில் தேவருலகத்தில், வைத்தோய் - விளைத்தவனே! வெஞ் செருவெவ்விய போரிற் சிறந்த மகள் வாசி - பாண்டியனது குதிரை முகத்தையுடைய, பெண்ணுக்கு கைத்தோ - அக் குதிரை முகத்தைத் தீர்த்தவனே! கைமா அயிராவதம் வளர்த்த மயில்