பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/212

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரந்தாதி 205 மருகோனே! என்னை நமன் பிடித்துக்கொள்ளாமல்யான் உன் அடியை உறுதியாய்ப்பற்றும்படிஐம்புலன்களின் இச்சையையொழித்தருள். (கு-உ) (1) விலம் - வில்லம் - வில்வம் - "வடிவுடை வில்லம்" - திருமந்திரம்1720. (2) கரத்தில் அக்கினியைத் தரித்தது - திருப்புகழ் 286 பக்கம் 210 குறிப்பு (3) கங்கைசூடிய வரலாறு:திருப்புகழ்446,பக்கம்622குறிப்பு (4) திருமால் கடல்மீது பாணம் எய்தது-திருப்புகழ் 177 பக்கம்#12, 754-பக்கம் 248 கீழ்க்குறிப்பு (5) பொருள்பொருட்டுப் பல இடங்களுக்குத்திரிந்துசெல்லுதல்: "பொருள்தேடி வங்காளம், சோனம், சீனம்போய்... துன்பப் படலாமோ" திருப்புகழ் 43. 54. உயிர்போம் நாளில் துதித்து உப்ய திதத்தத்தத் தித்தத் திதிதாதை தாததுத் தித்தத்திதா திதத்தத்தத் தித்த திதித்தித்த தேதுத்து தித்திதத்தா திதத்தத்தத் தித்தத்தை தாததி தேதுதை தாததத்து திதத்தத்தத் தித்தித்தி தீதி திதிதுதி தீதொத்ததே. (ப-உ) திதத்தத் தத்தித்த திதத்தத் தத்தித்த என்னுந் தாளமானங்களை, திதி - திருநடனத்தாற் காக்கின்ற, தாதை . பரமசிவனும்,தாத-பிரமனும், துத்தி-படப்பொறியினையுடைய,தத்திபாம்பினுடைய, தா இடத்தையும், தித நிலை பெற்று, தத்து ததும்புகின்ற, அத்தி - சமுத்திரத்தையும் பாயலாகக் கொண்டு, ததி = தயிரானது. தித்தித்ததே. தித்திக்கின்றதென்று, து-உண்டகண்ணனும், துதித்து துதிசெய்து வணங்குகின்ற, இதத்து-பேரின்ப சொரூபியான, முதல்வனே தத்தத்து-தந்தத்தையுடைய, அத்தி-அயிராவதத்தால் வளர்க்கப்பட்ட தத்தை கிளிபோன்ற தெய்வயானைக்கு தாத தொண்டனே திதே தீமையே, துதை நெருங்கிய, தாது - சப்த தாதுகால் நிறைந்ததும், அதத்து மரணத்தாடும் உதி சனணத்தோடும் தத்து பல தத்துதரோடும், அத்து இசைவுற்றதுமான, அத்தி எலும்புகளை மூடிய, தித்தி - பையாகிய இவ்வுடல், தி அக்கினியினால், தீ தகிக்கப்படுகின்ற, திதி - அந்நாளிலே, துதி உன்னைத் துதிக்கும் தி புத்தி, தொத்தது - உனக்கே யடிமையாக வேண்டும்.(எ-று)தி-எழுவாய்,தொத்தது-பயனிலைஏ-அசை