பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/276

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அந்தாதி பாட்டு முதற்குறிப் பகராதி 269 பாட்டின் எண் பாட்டின் எண் தித்தவித்தார 5 திதோமரணந் 55 தித்திக்குந் 52 தீத்தன்பரவை 57 திமிரத்திமிர 7 : திராகமல 83 தியங்கா 63 தீவரகந்தரி 39 திரளக்க 10 தீவிலங்கங்கை 53 திரிகையிலாய் 34 தீவினையற்ற 99 திரிபுரத்தப்பு 78 தினந்தினத்து 42 திருக்கை 96 தெண்டன் 41 திருத்துள 35 தெய்வமணம் 30 திருவாவி 1 இதளிதரு 25 திலமுந்தயில 62 இதன்றலையம்பு 82 திவாகர 15 இதன்ΕΤΤΤΙΓΚΤΗΤΗ 56 திறம்பாடுவர் 87 ಧೀ ; திறவாவணக 95 - ■ н ಧಿ. 23 தேடிக்கொடும் - 27 தினைவேத்தி 18 தேமொழி 4 திட்டப்படா ; தேரைவிடப் 77 தீதாவசவ 31 வாரணததானை காப்பு-1 - O - கந்தரந்தாதி ஆராய்ச்சி "இலங்கு கந்தர் அந்தாதி மேலாசை யாவதுயிர்த் தோழியெனும் நந்தாதி மேலான நட்பு -தணிகை ՔաճԱIT 620, தமிழ்க் கடவுளாம் முருகபிரானுக்குத் தொழும்பு பூண்ட அடியார் பலரும் பாராயணமாகப் படித்து வரும் நூல்களுள் திருமுருகாற்றுப்படை திருப்புகழ், கந்தரலங்காரம், கந்தரநுபூதி, திருவகுப்பு என்னும் ஐந்து நூல்களும் பஞ்சரத்தினம் போல்வன. ஆறுமுகப் பெருமானுக்கு உகந்த ஆறு நூல்களுள் ஒன்றாகிய இக் கந்தரந்தாதி மகா விசேடமுடையதாயிருந்தும் ஏனைய ஐந்து நூல்கள்போலப் பாராயணங்களில் வெளிவராது மறைந்து கிடக்கின்றது. இந்நூலில் அநேக அரிய விஷயங்கள் உள்ளன். இதிலுள்ள காப்புச் செய்யுள்களால் இது திருவண்ணாமலையிற் பாடப்பட்டிருத்தல் வேண்டுமெனத் தோன்றுகிறது.