பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/278

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அந்தாதி ஆராய்ச்சி 271 4. விஷய ஆராய்ச்சி (எண்கள் பாடலின் எண்) அகப்பொருட் செய்யுள்கள்: 3,6,7,9, 13, 14, 16, 17, 24,35,38,40,42,45,56, 65,67,68,70,71,76,79, 81,82,87,88,89,91,92, 93,96. ஆறெழுத்து 23 உபதேசங்கள்: ஆறு திருப்பதிகளைச் செப்புங்கள் -1 இறைவன் திருவருள் கூடப், பொறுமை என்னும் பாணத் தால் வெகுளி முதலிய மான்கள் அழியும் 84 சேது முதலிய ஸ்நாநம் வேண் டாம் திருச்செந்துரைக் கருதினாற் போதுமானது - 33 சேவல், வேல், வள்ளி, தேவ சேனை நமக்குத் துணையுள - 26 தேவசேனையின் வாகனமாம் மேகம் நமது வறுமையைத் தொலைக்கும்; வேல் கூற்று வனை விலக்கும் -100 ஐந்தெழுத்து 75 கணபதி: காப்பு, 52,60 கஜமுகாசுரவதம் - திறைகொண்ட யானை - காப்பு 1 சிவபெருமான்: இருப்பிடம் - 25 கங்கை சூடியது . 53, 82 கண்ணப்பரின் எச்சிலை உண்டது 97 காலனை உதைத்தது - 20, 56 சூரியன் கண்ணைப் பறித்தது - 23 சூரியன் பற்களை முறித்தது - 16, 23 தக்கன் யாகம் அழித்தது - காப்பு 1 திரிபுரம் எரித்தது.47, 60 (செம்பு, வெள்ளி, பொன்) 77.78 நிற்கும் இடம் 25 பஞ்சாக்ஷரம் - 75 பிரம விஷ்ணுவுக்கு எட்டாதவர்.49 விஷ்ணு இடபமானது - 68 விஷ்ணுவின் ரத்தம் கபாலத்தில் நிறைத்தது - 93 சேவல்: 8, 16,21,26,68,76 ஞானசம்பந்தர்: ஆண்பனை பெண்பனையானது - 75 சமணரிட்ட ஏடு தோல்வி யுற்றது 27 சமணரைக் கழுவேற்றியது . 29, 89 ஞானசம்பந்தரே தெய்வம் - 29 தேவாரம் ருக்வேதசாரம் - 86 பாண்டியனுடைய கூனை நிமிர்ந்தினது - 56, 96 பாண்டியனுடைய சுரத்தைத் தீர்த்தது - 65 தலங்கள்" அமரவாதி - 29, 57 கொல்லிமலை 74 சீகாழி - 29,100 திருச்செங்கோடு - (வேதகிரி, சர்ப்பகிரி) - 23:26,41,42, 56,67,68,78.82,90,91