பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/280

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

. கந்தரந்தாதி விஷய ஆராய்ச்சி மயில் உச்சிட்டம் - பாம்பு - 9 மயில் உச்சிட்ட எச்சில் - தென்றல்-9 மறையவர் வேள்வியில் "அஜ அநியாயம்" 31 மனம் நிலையாமை - (குலாலன் சக்கரம்) - 34 வள்ளியின் இதயதாமரை முருகன் திருமுகத்துக்கு ஒப்பு - 64 ஜீவன் அசத்து 69 முருகர் பராக்ரமம் முதலிய: அக்கினியின் கரத்தில் திகழ்ந்தது 66,69,83 இசைப்ரியர் -98 இலக்குமி மருகன் . 69 உமை முலைப்பால் உண்டது - 33 கடல் சுவற வேல் விட்டது - 45, 74 கடல்மீது கோபம் - 7 கந்த - நாம மந்திரம் -30 கிரெளஞ்சம் பிளந்தது - 12,51, 63,64,70,74,76,95 சரவணோற்பவம் -36 சிவபிராற்கு உபநேசம் - 4, 5, 15,19,23,25,45,52,57, 64,77.91 சிவபிரான் வாய் புதைத்துச் செவி தாழ்த்தி உபதேசம் கேட்டது - 19,25 சிவபிரான் ஏன் வணங்கிக் கேட் டார் என வினவுவது 25 செந்தமிழ்ப்புலவர் என்பது 37, 98 சூரன் (மாமரத்தை) அட்டது - 32, 40,51,57,76,84,85,87. தம்மை லகு என்று நினைத்த அக்கினியைக் கருகவைத்தது - 83 திருமால் மெச்சுவது - 24 நாம விசேடம் 30,4755 பாண்டியன் பெண்ணின் குதிரை முகத்தைச் சுந்தரமுகம் ஆக்கின து 51 273 பிரமனை முனிந்ததும் சிறையிட் டதும் - 14,27,45,51,95 முருகர் திருமுகம் வள்ளி இதய தாமரையை ஒப்பது 64 மூவரும் வணங்கும் மூர்த்தி 54 யாகரகூடிகர் (அவிர்ப்பாக உரிமை) 55 ருத்ர பாலகன் 32 வள்ளிக்கு உலக்கைக்காக யானைக் கொம்பைப் பறித்துத்தந்தது 11 வள்ளி காதலர் 28 வள்ளிபாற் பெற்ற சீதனம் 8 வள்ளியொடு லீலை (குறவர் குடிக்கு வடு) முதலிய (வேங்கை மரமானது) 17:37,43 வேலாயுதமே சரணம் எனப் பிரமனைச் சொல்லவைத்தது 45 வேள்விக்குப் பலன் அளிப்பவர் 40,55 முருகர் மாலை: இந்திவரம் (செங்கழுநீர்) -39 கடம்பு - 46,85 செச்சை (வெட்சி) 30,32,35, 36,39,49,50 செவ்வந்தி - 6 கருங்குவளை, நீலோற்பலம் - 6, 38, 39 முனிவர், அரசர், தேவர் முதலியோர்: அக்கினி (ஆட்டு வாகனம்) காப்பு - 2,36,69 அகத்தியர் (திருமால் பேரன்) - 19 இந்திரன் - 66, 72 ஐராவதம் - 6670,72 கங்கை - 20,4,53,82 கண்ணப்பர் -97 கர்ணன் (பகலிற்கொடுப்பது) 15 சனி - சூரியன் பிள்ளை - 18