பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/282

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தாந்தாதி விஷய ஆரி ாய்ச்சி 275 நெஞ்சே செந்துரைக் கருதுக. 13 நெஞ்சே! முருகன் துணையைத் தேடிக்கொள் - 27 5. காப்புச் செய்யுள் 12 புத்தியே! நெஞ்சமே முருகனைத் துதிப்பாயாக 55, 78 6. சிவபிரான் - ஏன் முருகனைவணங்கி உபதேசம் கேட்டார் 25 7. ஞானசம்பந்தர் - தெய்வம் அவரே 29 8. தம்மைப்பற்றிய அவப் பொழுது போக்கினதை நினைத்து வருந்துதல் - 69 ஆசைகள், அற, ஆசைகள் அற்று முருகன் திருவடியில் நிலைத்த புத்தி பெற 53, 83 பிரமன் கையெழுத்து என் தலை யில் இனி பொறிக்கப்படாது - 72 முருகன் என் பிறப்பை ஒழித்தார் - 5 முருகன் திருவடி என் சென்னியது 2 முருகனிடம்வேண்டு கோள்கள். விண்ணப்பங்கள் உன் திருவடியில் என் மனம் பற்றும்படி அருள் 49. உன் திருவடியிற்சேர்த்துக்கொள் சேர்தலே அழகு - 36,3759 உன் திருவடியே எனக்கு உறவு, பொக்கிஷம் அடைக்கலம் -39, 95 உன் திருவடியை என்று சேர் வேன் - 43 முருகனுக்கு ஞான விளக்கு ஏற்றி வைத்தல் - 99 முருகனை வழிபடாததால் அஞ் ஞான இருள் விலகவில்லை - 12 மும்மலங்களால் அவத்தை - 75 முருகா - அஞ்ஞானிகளிடம் சேராதிருக்க அருள்புரிக - 21 உன்னைத் துதியாது பழவினை யால் ஏன் மயங்குகின்றோம் 62 என் உயிர் பிரியும்போது காத் தருள், உன்னைத்துதிக்க அருள், உன் திருவடியே அடைக்கலம் - 22,54,95 என் உள்ளத்தைத் திருத்து - 34 என் வினையை ஒழித்தருள். 66, 86 நரகத்தில் நான் வீழாது காத்தருள் - 41 நல்லறிவைத் தந்தருள் -32 நித்யத்வம் பெற உபதேசித்தருள் .

  1. 6 பிறப்பை ஒழித்தருள் 11,58, 63 மனைவாழ்க்கைச் சேற்றை

ஒழித்தருள் - 85 முத்திக்கு வழியை உபதேசி - 44 முத்தியை உடைய அருளுக 50 யமன் என்னை அணுகாதுகாத் தருள் - என் உள்ளத்தில் நீங்காது இரு - 15, 20, 22, 94 சீகாழி - 100 செந்துர் - 33 திருத்தணி - 91 பழமுதிர்சோலை - 73 10. திருப்புகழ் கேட்டதின் பயன் -26 11. திருமுருகாற்றுப்படை (நக்கீரர் பாடியது) சிறப்பு 51 12. தோத்திரப் பாக்கள் 57,74 13. நீதிகள்: ஈதலின் அவசியமும் சிறப்பும் 75 சிவநெறி விலகி அவத்தைப் படுதல் 75 பிறப்புக்குக்காரணம் வினைதானே-52 மனம் நிலைபெறாத பூஜை பயனற்றது - 90