பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/286

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தாந்தாதி அரும்பத விளக்கம் 279 உள் ஆராய் 71 உறவே முழுதும் 37 உன்னி நினைத்து 76 எய்வ . ஜெயிப்பன 30 எரி - அக்கிணி 82 எல் பகல் 31 என்பு - எலும்பு 35 ஏதிலம் - அயலார் 62 ஏத்தி - இறைவி 18 ஏய் - ஒத்த 25 ஏறு ஆண் 75, இடபம் 76 ஏனல் - திணைப்புனம் 28 ஐ அழகு (காப்பு 2, 18, 28, 78), சிரேஷ்டம் 88, கடவுள் 10, 27, 37, 65 ஐயம் - பிச்சை, பயம் 93 சந்தேகம் 96 ஐவர் . பஞ்சேந்திரியங்கள் 21 53, பாண்டவர் 22 ஐவனம் மலைநெல் 37 ஒருப்பட - ஒன்றாக 74 ஒகம் - ஆரவாரம் 3 ஓசை - மகிழ்ச்சி 5 ஒதி கூந்தல் 79 ஒமம் - மறையோர்வேள்வி 35 ஓம் - பிரணவம் 4, 52 ஒர்தல் - அறிதல் 45 கஞ்சம் - தாமரை 96 கட்செவி - பாம்பு 26 கண்டி - சேதி 67 கத்து - ஆர்ப்பளித்தல் 90 பிதற்றுதல் 47 வருந்திமுறையிடுதல் 64 தலை - 11, 47 கந்தரம் - கழுத்து 3,

மலைக் குகை 39, மேகம் 66 கம் - தலை 24, 45, 98 கம்பு - சங்கினம் 24 கரம் - கோபம் 58, 84 கரவு - வஞ்சகம் 23, 68 கரா - முதலை 98 கலம் - மரக்கலம் 45 கல் - கற்கின்ற 55 களபம் - சந்தனம் 16 களை - நீக்கு 42 கள் - தேன் 71 கழுமலம் - சீகாழி 100 கறை - உதிரம் 72 கனகம் - பொன் 99 கனம் - மேகம் 56, 79, 91 மகத்துவம் 58 கன்னபுரக்குழை - ஒருவகை யாபரணம் I5 கன்னம் - செவி - 15 கா - பூஞ்சோலை 56, 81 கற்பகத்தரு 63 காத்தருள் 63 காய் - கோபி 87 கார் . மேகம் 73 கால் - காற்று 30, ஒளி 79 காவு - காவல் 81 கிளை - சுற்றத்தார் 24 கு - உலகம் 17 குடி - மனைவி, உறைவிடம் 1 கும்பம் - மத்தகம் 46 குருந்து - பாலகன் 33 குலவு - பிரகாசிக்கின்ற 21 குவடு - மலை 17 குழல் - புல்லாங்குழல் 81 குற குற்றும்படி 89 குணித்தல் - வளைத்தல் 47 குன்ற வருந்த 26 கூப்பிட - இரங்க 12 கூற்றுவன் - யமன் 100 கேள் - சுற்றத்தார் 14