பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/287

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

280 முருகவேள் திருமுறை கை - கோபி 37, 88 ஒழுங்கு 51 தீர்தல், ஒழிதல் 51, 53 ஒப்பற்ற 88 கைத்து - கோபித்து 51 தீர்த்து 15 கைப்பு - வெப்பம் 65 கைம்மா - யானை 51 கைவரு - வல்லமையுள்ள 53 கொடி - நீண்ட 16 கொடியுங்கொடிய 16 கொடும்பு - திருகுதல் 27 கொண்டல் - மேகம் 88 கொழுநன் - நாயகன் 99 கோடு - சங்கம் - 8, 11 கோணல்வடிவு 8 மாறுபாடு 11 கொம்பு 8 கோத்திரி - மலை 34, 78 கோள் - குற்றம் 8 ச - சனித்த 83 சங்கம் - கூட்டம் 14 சங்கர - அழிக்கின்ற 84 சதிர் - சதுர்ப்பாடு 1 சத்தி - வேல் 23, 61 சந்ததி - மைந்தன் 90 சமுகம் (சாமுகம்) - கூட்டம் 73 சம் - உற்பவித்த 84 சம்பு - பிரமா 15 சலதி - கடல் 58 சலராசி - கடல் 81, 90 சரம் - அம்பு (காப்பு:2) சர் - உஷ்ணம், அக்கினி - காப்பு 2 சிகண்டி - மயில் 58; 66; 67 சிகாவளம் - மயில் 36, 81 சிகாவிம்பம் - வட்டவடிவாகிய தலை 80 சிகை-பந்தம் 50, கொண்டை 51 10 கிருமுறை சிக்குற- அகலாதுறைய 24 சிக்கென உறுதியாக 27 சித்திரம்-பொய் 19,50 சிந்தா-அழியா 21 சிந்தாகுலம் வருந்துமணம் 21 சிந்து- பொடிசெப். 66,70 கடல் 9,41,70 கொடி 21 வாமனம்-21 சிந்துரம்-திலகம் 4, 66, 69, 70 யானை 39,66 சிந்துரை. தேவசேனை 39 சிரபாத்திரி-சிவன் 34 சிலம்பு-மலை 43,51,96 முழங்கு 51 சிலுகு- ஈஷணாத்திரயங்கள் 47 ിഞ്ഞഖ-ഥഞ്ഞഖ 8 வில் 9,56,78,97 ஆர்ப்பளிப்பு 9 சில்- தகழி 38 சிவ-கோபி 83.84 சிறை தோகை 12 கரை 12,74 சிற்றம்பலம்-ஞானவெளி 38 சி-லக்ஷ்மி 8,80 இகழ்ச்சிக்குறிப்பு 8 பிரகாசம் 69 சிகரம்-அழகு 65 அலை 66 சிதன்- சந்திரன் 8 சீதனம்- வரிசை 8 சியம்-சிங்கம் 19 சியன்-சிவன் 19 பாட்டன் 19 சீரம்-கலப்பை 98 சிரா. கவசம் 80 சீர் - தன்மை 37