பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/288

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரந்தாதி அரும்பத விளக்கம் 281 சீர்க்கை - மனந்திருந்துதல் 37 சீர்ப்பினும் - செல்வம் அதிகரிக்கினும் 36 சிலம் - தயாளம் 58 சுசி - பரிசுத்தம் 58, 66 அக்கினி - 66 சுதன் - மைந்தன் 66 சுண்ணம் - நீறு 71 சூடிகை - கிரீடம் 4 சூதம் - மாமரம் 11 சூராளி - சூரசங்காரன் 77 சூலம் - கழு 89 செ - உற்பவித்த 2 செனனம் 5,6, 26 சிவந்த 36, 59 செகம் - பூமி 21, 24, 46 செச்சை - வெட்சிமாலை 32, 35, 36, 39, 49, 50 ஆடு - 36 செப்பம் - நடுவு நிலைமை 60 செப்பு - கவசம் 2, சொல் 79: சிவந்த 60 செம் - ஒழுங்கான 43 அழகிய 43 செம்மல் - போர்வை 75 செம்மல் - கடவுள் 76 புதைத்தல் 76 பழையபூ 76 செய - சிறந்த 20 செயல் - சேறு 88 செய் - நிலம், வயல் ,ே 75, 88, 91 செய்த - சிவந்த 75 செய்ய - அழகிய 10, 43 சிவந்த 24 செய்யன் - குமாரக் கடவுள் 43 செய்யாள் - லகrமி 69 செரு போர் 40, 46 செருக்கு - மயக்கம், இறுமாப்பு 46 செல் - மேகம் 22, 93, 100 செல்லல் - துன்பம் 93 செல்வன் - புதல்வன் 20, 71, 94 செவ்வந்தி - ஒருவகை மலர் 6 செவ்வி - புதுமை 51, 56 செவ்வு - செம்மையாக 6 செற்ற செயித்த 90 செற்றை - ஒருவகை மீன் 22 துாதர் கூட்டம் 22 சென்னி - சோழன் 3 சே - ரிஷபம் 2, 16, 26, 40, 64, 68 ஆண் சி சிவந்த 11, 16. 64 அழகிய 33 வயிரம் பொருந்திய 40 பிள்ளை (4, 19, 94 காத்தல் 68, துாரம் சிசி இளமையான 85 சேகரன் - தலைவன் 67, முடியிற்றரித்தவன் 68 சேகு - வயிரம் 68 சேடன் - பாம்பு 36 சேடி - விஞ்சையருலகம் 92 கர்வித்திருக்கின்ற 92

  • சேடு - அழகு, திரட்சி 92

சேண் - ஆகாசம் 35, 60 சேதம் - கேடு 48, 87 சேதகம் - பின்னம் 48 சேறு 49 சேதனம் - அறிவு 32 சேதி - கண்டிப்பாயாக 94 சேதித்தல் - வதைத்தல் 93 சேது - சிவந்த 33, 44, 49, 94 சேந்தன் - கந்தன் 48, 85 சேந்து - சிவந்து 85 சேம - சிவந்த 39