பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/291

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

284 முருகவேள் திருமுறை தேன் - வண்டு 82 தைவருதல் - தவழுதல் 22 தொத்தது - அடிமைப் பட்டது 54 தொந்திப்பு - சம்பந்தம் 52 தோகை - துரவி, துவசம் 51 தோமரம் - கைவேல் 55 தோம் - குற்றம் 55 தோல் - யானை 19 ந - இன்மை 23 நகம் - மலை 47, பாம்பு 67 நகில் - கொங்கை 28 நகை - பல் 25, 62 நஞ்சம் - விஷம் 96 நந்தனம் - கிருபை (காப்பு 2) 55 நந்தன் - நந்தகோபன் 44 நந்தாது - அவியாது 99 நந்து - கெட்ட 42. சங்கு 42 நமன் - யமன் 71 நராரி - திருமால் 30 நாடகி - சிவன் 34 நாம் - அச்சம் (காப்பு 2) நாள் - நகூடித்திரம் 25 நிசாசரர் - அசுரர் 48 நிசாந்தகன் - சூரியன் 16 நிதியம் - சங்கநிதி, பதுமநிதி 63 நித்திலம் - முத்து 61, 62, 81 நிமிர் - நீண்ட37 நியதி - நித்தியமும் 64 நிறம் - மார்பு 80 நீலம் - கருங்குவளை, இருள் 6 நீலோற்பலகிரி - திருத்தணி 59 நுதல் - நெற்றி 60 நூக்கு - தள்ளு 41 நைத்து அழித்து 94 நைவு - கழிதல் 18 (8 திருமுறை பங்கஜம் - தாமரை 14 படாம் - பட்டம் 72 படி - பூமி 11 படு அழிதல் 71 படுதல் - உண்டாகுதல் 9 பணி - பாம்பு 77 பண்டு - பூர்வத்தில் 63 பதுமம் - தாமரை 59 பத்தி - ஒழுக்கம் 20 பரவை - கடல் 57 பராகம் - மலர்த்தாது 16 பரி - அலர்ச்சொல் 81 பரியங்கம் - கட்டில் 81 பரியானலம் - வடவா முகாக்கினி 81 பலம் - பயன் 38, 40, ! பழனம் - வயல் 22 பனிக்கதிர் - சந்திரன் 10 பனிப்பானு - சந்திரன் 18 பாகம் - பக்கம் 39 பாறு - பருந்து 18 பாற்கரன் - சூரியன் 73 புகர் - புள்ளி 70 புகல் - அடைக்கலஸ்தானம் 45 புங்கவன் - தேவன் 2, உயர்ந்தோன் 2 புசகம் - பாம்பு 24, 82 புடை - நீக்கு 11, பக்கம் 17 புத்துறை - புதிய உறை 78 புந்தி - புதன் 48 புரத்தல் - காப்பாற்றுதல் 24, 41 புரந்தரன் - இந்திரன் 11 வருதல் 41 புரம் - ஊர் 24, பழமை 24 பூசுரர் - வேதியர் 55 பூதரம் - மலை 67, 82 பொரு - போர்செய் 74