பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/298

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1. சீர் பத வகுப்பு 291 வேலு மயிலுந் துணை அருணகிரிநாத சுவாமிகள் திருவாய்மலர்ந் தருளிய திருவகுப்பு - : Ο: - 1. சீர்பாத வகுப்பு :ఫ్లిష్ఠీ:: தரும் பதம் அது பிர்டி விளமொடு செந்தமிழ் உரைசெய அன்பருமகிழ வர்ங்களும் அருள்வாம்ே (திருப்புகழ் 962), என்றும், நின் த யுகி ப்ர்சித்தி என்ப்ண் வகுத்துர்ைக்க நின்பணி தமிழ்த் த்ரயத்தை அருள்வாயே (திருப்புகழ் 1233) என்றும் நெஞ்சுருக ஆண் வினை வேண்டினர். முருகவ்ேளும் அன்பன் வேண்டியவாறே அருளினர். இதுவே சீர்பாதி வகுப்பின் வரலாறு ஆகும்.) சீர்பாத வகுப்பு: மிகப் பிரதானமான வகுப்பு இது. ஏனெனில் முருகளினும் சிறந்தது அவர் சீர்பாதம், ! 鬍 ಶ್ಲೆಕ್ಟಿ இணையவை என்பது புரிபாடல்_(4 - 62). வீட்ளிக்குங் கால் நின்னினும் சிறந்து நின், தாளிணையை உடையை’ என்றார் உரை எழுதிய ஆசிரியர். திருவடியே வீடா யிருக்குமென்றார் - திருமுருக்ாற்றுப்படை - அடி 62 - 63 உரை பின்னும், Açಸಿ'ಘಿ'ಘಿ' குறிக்கும் ஓர் அரும்பதம் "செங்காட்டங்குடிமேய திருவடி தன் திருவருளே பெறலாமோ திறத்தவர்க்கே" எனவரும் பூர் சம்பந்தர் திருவாக்கு (3 -63-7) உணர்தற் பாலது. கட்ட விரும்பரவத் தானேநின் மென்மலர்த் தாளன்றே தரும்பரவத் தானே தனை (மதுரைக் கலம்பகம் 9), கட்ட விரும்பு அரவத்தானே' - கச்சாகக் கட்டிக்கொள்ளுதற்கு அரவம் - பாம்பு. மலர்த்தாள் பரவத் தன்னைத் தானே தருமென்க: நின்னைப் பரவுதல் மிகை என்றபடி. திருவடியே வீடா யிருக்குமாதலின் அவ்வடி தன்னைத் தருமென்றது முத்தியை யளிக்கும் என்னும் கருத்தை உடையது. டாக்டர் உ.வே.சா. அவர்களின் குறிப்புரை. 10