பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/301

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

294 முருகவேள் திருமுறை [9 "திருமுறை ஒழுகுமவர் :P வசழழிய விழிசெருகி ணர்வு கொடுநிய்தி தமதுTடு நாடுவதும் உருவெனவு மருவெனவு முளதெனவு மிலதெனவு முழலுவன பரசமய கலையார வாரமற உரையவிழ வுணர்வவிழ வுளமவிழ வுயிரவி வுளபடியை யுணருமவ ரநுபூதி யானதுவும் உறவுமுறை மனைவிமக வெனுமலையி லெனதிதய வுருவுடைய மலினபவ ஜலராசியேறவிடும் உறுபுணையு மறிமுகமு முயரமரர் மணிமுடியில் உறைவதுவு முல்ைவில்து மடியேன் மனோரதமும், இதழி வெகு முகககன நதியறுகு தறுகரை இமகிரண தருணவுடு பதிசேர் ஜடாமவுலி 'உணர்வு வி ழிகொண்டு நாடுவது: ஞானக்கண் அதுகொண்டு நாடுமா றுணராதே" - அருணைக் கலம்பகம் 1

  • ஆறு சமயத் தவரவரைத் தேற்றுந் தகையன.

ணையடியே - அப்பர் 4.100.7. 3 பிறப்பறுக்கும் பிஞ்ஞகன் தன் பெய்கழல்கள்' மாயப் பிறப்பறுக்கும் மன்னன் அடி' - திருவாசகம் - சிவபுராணம் 7, 14 " " இமையோர் முடிமேல். ஆணிக் கனகமு மொக்கும் ஐயாற னடித்தலமே' - அப்பர் - 4.92.16 உலைவிலது. எழுவாய் இறுவாய் இலாதன. ஐயாறன் அடித்தலமே- அப்பர் 492-5. " எனது ஆவி கவர் சீர்பாதம்" திருப்புகழ் 810. வெகுமுக ககனநதி கங்கை ஆயிரமுகத்துநதி' h - வேளைக்காரன் வகுப்பு "ஆயிர முகமதாகி... வந்திழி கங்கை யென்னுந் தையலைச் சடையில் ஏற்றார்" - அப்பர் 4-65-7, தி ல் |్కు; இளமை தருணேந்து சேகரனே எனும்’ தருவசைபபா 0-4.