பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/305

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

298 முருகவேள் திருமுறை 19 திருமுறை எயினரிடு மிதணதனில் இளகுதினை கிளிகடிய §§â '## குதி புனமீ வுேவதும் முதலவினை முடிவிலிரு பிறையெயிறு கயிறுகொடு முதுவட்வை விழிசுழல் வருக்ால துTதர்கெட முடுகுவதும் அருனெறியில் உதவுவதும் நினையுமவை முடியவரு வதுமடியர் பகைகோடி சாடுவதும் மொகுமொகென மதுபமுரல் குரவுவிள வினதுகு முறியுமலர் வகுளதள ே %ரமும் முருகுதமழ் வதுமதில முதன்மைதரு வதும்விரத முநிவர்கருTதரியதவி முயல்வார்தபோபலமும் முேருகசர வணமகளிர் அறுவர்முலை நுகருமறு முககுமர சரணமென அருள்பாடி யாடிமிக மொழிகுழற அழுதுதொழு துருகுமவர் விழியருவி முழுகுவதும் வருகவென அறைகூவி யாளுவதும் வெந் நமனார் துரதரை ஓடத் துரப்பன. ஐயாறன் அடித்தலமே- அப்பர் 492-15, 'முருக சரவண...... அழுதொழு துருகுமவர். இதனை 'முருக ஷடாக்ஷர சரவண கார்த்திகை முலைநுகர் பார்த்திப என்றுபாடி மொழி குழறாத் தொழுதழு தழுதாட்பட." - எனவரும் திருப்புகழ்ப் பாடல் 990-உடன் ஒப்பிடுக