பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/308

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1. சீர்பாத வகுப்பு 301 (முடிய வழி வழியடிமை எனும் உரிமை அடிமை) அடிமை முடிய்வழி வ்ழியடிம்ை எனும் உரிமை அடின்ம் : அடிமையாகிய நான் முடிய முற்றிலும் முற்றிலும், வ்ழி வழி དྷུ་”༼:ཝ་”ར་ - என் பிறவிகள்தோறும் தனக்கு நான் அடிமை எனும் மை - என்கின்ற உரிமைய்ை (பாத்தியதையை), முழுது உலகு - உலகத்தார் யாவரும், அறிய த்ெரிந்து கொள்ளும்ப்டி, மழலை மொழிகொடு - ஆண்டவன் ಹ್ಲಿ மென்ம்ொழிகள் கொண்டு, பர்டும் - ப்ாடி வந்த ஆசுகவி அவன் திருவருளால் முயற்சியின்றி ஊற்றென வந்த-கல்வி பாடல்கள் - முதலமொழிவன முத்தைத்தரு' என்னும் பதிகத்தை முதல்ாகக் கொண்டு, ம்ொழிவ்ன் - மொழிந்தனவான : ச்ொன்னவையான நிபுண க்விமாலை - திறம் வாய்ந்த (கவி மாலை), மதுபம் - (முன்வர்களாகிய) வன்டுகளால், முதர் - முகரப்பட்ட் மோந்து அனுபவிக்கப்பட்ட இதம் GU)LD வாய்ந்த (கவிமான்ல்), மவுன - (கவிமாலை) மெளன்நிலையை விட்டு (வாய்) அரும்பி - வாய் திறந்து பாடிய (கவிமாலை), பரிமள (கவிமாலை) சொல்மணம், பொருள். மணம் ழ்மணம் - இவை கமழும் (கவிமாலை), கில கவிமாலை - (ஆக)_ எல்லாப் _பாடல்மாலைகளையும் சூடியருளுவதும் (முருகவேளின் சீறடியே) மதசிகரி - மதமலையாம் கஜேந்திரன் (யானை), கதறி. கூச்சலிட்டு, நெடிய நீண்ட "பெரிய மடு நடுவில் நீர்நிலையின் மத்தியிலே - முற்றின முதலை ஒன்று (கவர்தர) தன் காலைப் பற் ழுக்க, வெருவி அச்சமுற்று ஒருவிசை முன்பு ஒரு நாள், மூலம் என ஆதிமூலம்ே என்றழைக்க வரு வந்து உதவின கருணை வாய்ந்த வரதன்- (கேட்ட வரத்தைத் தருபவனாகிய) பெருமான், இகல் = பண்கம்ைகொண்டிருந்த இரணியன் என்னும் அசுர்னை, நுதி உகிரின் உகிர் நிதியின் நகத்தின் நுனிகொண்டு, வ.கிரும் கிழித்தெறிந்த அட்ல் - வலின்ம் வாய்ந்த, அரி பெரும்ாள்; வடிவு தன உருவம் குறள் ஆகி e ಕಿ வடிவாகி, மகாபலிச் சக்ரவ்ர்த்தியிடம் சென்று அவன்ன வலிய சிறையிட - பலமான சிறையில் அடைக்கவேண்டி, வெளியின் முகடு - ஆகாச உச்சியும் கிழிபடும்படி, முடிய ஒரே நீளமாக, வ்ளர்ந்த விசுவரூபம் - கொண்ட முகில் மேக வர்ணனாம் திருமால், நிருத்ன் - அரக்கன் ராவணனுடைய இருபது, வர்கு பூதரமும் வெற்றி வாய்ந்த மலையன்ன தோள்களும் -