பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/312

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2. தேவேந்திர சங்க வகுப்பு 305 பொழிப்புரை 1. தரணியில் - பூமியில், (அரணிய) காடுபோலப் பயங்கரமான (அல்லது அரணைஉன்டய கோட்டை முதலிய காவலை உடைய) (முரண்) வலிமையைக் கொண்ட ரணியர்சுரனுடைய (உடல்தனை) உடலை, (நக துதிகொடு) நகத்தின் னி கொண்டு, சாடுஓங்கு கொன்று உயர்ந்த நெடுங் - பெரிய மலையன்ன உருவத்தைக் கொண்ட நரசிம்ம உருவத்தினள், ஓடு ஏந்து வெண்டலை ஒடு கையில் ஏந்தின பயங்கரி - அச்சத்ன்தத் தருபவள் அல்லது பய்க்ரி அச்சத்தை நீக்குபவள், - 2 (தமருகம்) உடுக்கை பரிபுரம் - கால் சிலம்பு இவைகளின் ஒலியுடன் நடனத்தை (நவில்) செய்கின்ற, (சரணிய) (சரண் - சரணம்) பாதங்களை திருவடிகளை உடைய (பரம்பரை), (சதுர்மறை) நான்கு வேதங்களிற் போற்றப்படும் (பரம்பரை) தாதாம்புய தாது + அம்புய மகரந்தப்பொடிகளைக் கொண்ட (அம்புய) தாமரையில் வீற்றிருக்கும் பரம்பரை மந்திர பரம்பரை மந்திரங்களின் சக்தியாகிய் (ப்ரம்பரை), வேதாந்த வேத முடிவில் ளங்கும் பரம்பரை பராசக்தி - சிவசக் 1தேவி இரணியனைக் கொன்றது: கொடுங் கனகன் கம் இரு கிறுபடு கூர் ஏக நக நாய்கி அனந்த சயனத்தினி ருந்தருளியே" எனத் தக்கயர்கப் பரணியிலும் (167, 165) கூறப்பட்டுளது. தோற்றப்பட்ட ரூபமெல்லாம் பரமேஸ். வரியின் வடிவெனக் கொள்க" தக்கயர்கப்பரணி 292உரை. "பொற்புயங் கத்தின்மீதே புருடோத்தமப் படிவமேவி நீ துயில்கின்ற பொழுதே" - உத்தரக்ேர்ச - மங்களேசுரி பிள்ளைத்தமிழ் சப்ப்ாணி 5, "கட்லுள் வெங்கட் பணியணை மேற் றுயில் கூரும் விழுப்பொருளே. அபிராமி அந்தாதி 35. 2ஓடேந்துதல் அர்த்தநாரீசுர கோலத்தில் ஒடு ஏந்துதல் பல் கையில் 蠶 + ■ ■ ■ ■ வெண்டலை ஒடு கை ஏந்தி." சம்பந்தர் 151-4; 139.7. "ஆரணர் தலைக் கலங்கொளி" திருப்புகழ் 647. 3நடனத்தில் தமருகு, ஒலி - தமருத ஒலி சவு தத்திற்றத்த, கெத்துப் பாய்ந்து திருப்புகழ் 1082 தேவியும் சிவ்னொடு ஆடுதல் நாரியொர் பாகமாக நடமாட வல்ல. நம்பன்; உமையோடு உடனாகி. ஆடும். சம்பந்தர் 2.87.1:1-46.10. 4நவில் செய்யும். நவிலுதல் செய்தல். "நட்டமே நவில்வாய்" சம்பந்தர் 3.1.2. (குறிப்புரை தொடர்ச்சி 306 ஆம் பக்கம் பார்க்க.)